கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து ஆய்வு!
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து காதார அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) கூட்டமொன்றை நடத்தினர். இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே ...
Read moreDetails



















