அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட 20 நாடுகளின் பிரஜைகள் சவுதி அரேபியாவுக்குள் நுழையத் தடை!
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட 20 நாடுகளின் பிரஜைகளுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. அத்துடன், குறித்த நாடுகளுக்குச் சென்றுவந்து 14 நாட்கள் ...
Read moreDetails











