கண்டி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி
கண்டி மாவட்டத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அவர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ...
Read moreDetails


















