அஹுங்கல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்
அஹுங்கல்ல, போகஹபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) போகஹாபிட்டிய, உரகஹா வீதியில் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது துப்பாக்கிப் ...
Read moreDetails


















