பிலிப்பைன்ஸ் படகு தீப்பிடித்து எரிந்ததில் 7பேர் உயிரிழப்பு!
வடகிழக்கு பிலிப்பைன்ஸ் மாகாணத்தை நெருங்கும் போது 130க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு தீப்பிடித்ததில், குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர், இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில், ...
Read more