பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட் தொற்றினால் 36,060பேர் பாதிப்பு- 124பேர் உயிரிழப்பு!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 36ஆயிரத்து 060பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 124பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...
Read moreDetails




















