• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
கஸகஸ்தானில் கொவிட்-19 தொற்றிலிருந்து நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

கஸகஸ்தானில் கொவிட் தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Anoj by Anoj
2021/10/09
in ஆசியா, உலகம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

கஸகஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கஸகஸ்தானில் கொவிட் தொற்றினால் ஒன்பது இலட்சத்து 121பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 39ஆவது நாடாக விளங்கும் கஸகஸ்தானில் இதுவரை 11ஆயிரத்து 459பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 896பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 37பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 47இலட்சத்து 407பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 221பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து எட்டு இலட்சத்து 41ஆயிரத்து 255பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related

Tags: கஸகஸ்தான்கொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைமருத்துவமனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீன எதிர்ப்பு அமைப்பை கலைக்க முடிவு செய்த பின்னர் ஹாங்காங்கின் பாதுகாப்பு பணியகம் குற்றவியல் பொறுப்பை வலியுறுத்துகிறது!

Next Post

தனியார் உறுப்பினர்கள் பொதுச்சட்டம் குறித்து இலங்கை கவலை

Related Posts

பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!
உலகம்

பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!

2026-09-15
சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!
ஆசிரியர் தெரிவு

சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!

2026-09-15
சவுதி குழாய் வழித்தடம் மூடல்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!
உலகம்

சவுதி குழாய் வழித்தடம் மூடல்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

2026-09-14
ஹார்முஸ் பதற்றம் அதிகரிப்பு: ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் பதற்றம் அதிகரிப்பு: ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம்!

2026-09-14
ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!
உலகம்

ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!

2026-09-14
மோசமான வானிலை- ஜாவா கடலில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள்!
உலகம்

மோசமான வானிலை- ஜாவா கடலில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள்!

2026-09-13
Next Post
தனியார் உறுப்பினர்கள் பொதுச்சட்டம் குறித்து இலங்கை கவலை

தனியார் உறுப்பினர்கள் பொதுச்சட்டம் குறித்து இலங்கை கவலை

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்

சீனாவின் தேசிய தினத்தை முன்னிட்டு ஹாங்காங் ஆர்வலர்கள் நடத்திய போராட்டம்

சீனாவின் தேசிய தினத்தை முன்னிட்டு ஹாங்காங் ஆர்வலர்கள் நடத்திய போராட்டம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் உரிமை மீறல் – தென்னகோன் உள்ளிட்டோருக்கு எதிராக தீர்ப்பு!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் உரிமை மீறல் – தென்னகோன் உள்ளிட்டோருக்கு எதிராக தீர்ப்பு!

0
தாய்லாந்தில் 10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்!

தாய்லாந்தில் 10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்!

0
இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா உறுதி!

இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா உறுதி!

0
பொதுச் சேவைக்கான ஆட்சேர்ப்பில் புதிய நடைமுறை!

பொதுச் சேவைக்கான ஆட்சேர்ப்பில் புதிய நடைமுறை!

0
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.