ரஷ்யாவில் கொவிட் தொற்றினால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் இரண்டு இலட்சத்து 625பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் ...
Read moreDetails




















