கொலம்பியாவில் கொவிட்-19 தொற்றினால் 70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக 70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொலம்பியாவில் மொத்தமாக 70ஆயிரத்து 26பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 ...
Read moreDetails





















