முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொழும்பில் 08 மணி நேர நீர்வெட்டு!
2025-12-20
அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் பெறுமதி இன்று (திங்கட்கிழமை) 23 பைசா வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்க டொலர் 76.65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsஇலங்கைக்கு மேலும் 2 பில்லியன் டொலர்கள் நிதி உதவியை வழங்க இந்தியா தயாராக உள்ளது. அத்துடன் இலங்கை விடயத்தில் இந்தியா அண்மைய ஆண்டுகளில் சீனாவிடம் இழந்த இடத்தை ...
Read moreDetailsஇந்தியா பாதுகாப்புத்துறையில் தற்சார்பு நிலையை அடைவதற்கு பிரித்தானியா போதுமான ஆதரவை வழங்கும் என அந்நாட்டு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதி அளித்துள்ளார். இந்தியாவிற்கு அரசுமுறைப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ...
Read moreDetailsஇலங்கைக்கான 400 மில்லியன் டொலர் கடன் நாணயப்பரிமாற்ற கால எல்லை இந்திய மத்திய வங்கியினால் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இந்தியா ...
Read moreDetailsஇந்தியாவில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் ஐ.பி.எல்.ரி-20 தொடரில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதற்காக, இலங்கை அணியின் இளம் வீரரான மகேஷ் பத்திரன ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடப்பு ...
Read moreDetailsஇந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த ஆண்டை விட 2.6 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெற்றோலிய துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ” பொதுத்துறையைச் ...
Read moreDetailsஸ்கொட்லாந்தின் மருத்துவமனைகள் இந்தியா- பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 191 செவிலியர்களை தேசிய சுகாதார சேவைக்கு உதவ நியமித்துள்ளன. மேலும், வெளிநாட்டில் இருந்து மேலும் 203 செவிலியர்களை ...
Read moreDetailsஇலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இந்தியா உணவு மற்றும் எரிபொருளை வழங்கி வருவதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் டொக்டர் ராஜ்குமார் ரஞ்சன் தெரிவித்தார். 'இந்தியக் ...
Read moreDetailsஇலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்தியா கொழும்பிற்கு வழங்கிய நிதியுதவியானது இலங்கையின் பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்துவதற்கு உதவி வருகின்றது. இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ...
Read moreDetailsஇந்திய நிதி உதவியின் கீழ் மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் சில அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து மற்றும் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.