பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது!
2025-04-08
கொவிட்-19 தொற்றுகளின் விரைவான எழுச்சியைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், உணவகங்கள் மற்றும் கடைகளை முன்கூட்டியே மூடவும் மற்றும் பார்வையாளர்களை முக்கிய விளையாட்டு நிகழ்வுகளில் இருந்து தடைசெய்யவும் நெதர்லாந்து அரசாங்கம் ...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமான பிரிஸ்பேனில் விதிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம், இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், தற்போது ஒகஸ்ட் ஒன்பதாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு அதிகவேகமாகப் பரவும் டெல்டா ...
Read moreDetailsதெலுங்கானாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பொதுமுடக்கம் நீக்கப்படுகிறது. குறித்த மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறியதையடுத்து, முழு அளவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு அமைச்சரவைக் ...
Read moreDetailsதுருக்கியில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, ஏப்ரல் 29ஆம் திகதி முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (புதன்கிழமை) இரவு முதல் மீண்டும் பொதுமுடக்கம் அமுலுக்கு வரவுள்ளது. இது குறித்த உத்தரவுகளை அம்மாநில ...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. ஒரு வருட பிரதிபலிப்பின் ஒரு பகுதியாக, மதியம் ஒரு நிமிடம் மௌன ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.