மெக்ஸிகோவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 29இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் மொத்தமாக, 29இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மெக்ஸிகோவில் 29இலட்சத்து ஆயிரத்து 94பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் ...
Read moreDetails


















