நாட்டிற்கு மேலுமொரு தொகை ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன
கொரோனாவுக்கு எதிரான மேலம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசிகள் இரண்டாவது டோஸாக வழங்கப்படவுள்ளதாக ஒளடத ...
Read moreDetails


















