முக்கிய செய்திகள்

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் நில நடுக்கம் – விசாரணைகள் ஆரம்பம்!

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஏற்பட்ட நில நடுக்கம் தொடர்பாக விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் நேற்று (வியாழக்கிழமை) மாலை 1.94 ரிக்டர் அளவில் சிறிய...

Read more

இனவாதம் என்ற வைரசை வைத்துக்கொண்டு கொவிட்-19 வைரசுடன் நடக்கும் போராட்டம்??

பெருங் கடனுக்கும் பெருந்தொற்று நோய்க்குமிடையே தடுமாறுகிறது இலங்கை தீவு. யுத்தம் காரணமாக கடனாளியாக மாறிய இலங்கை தீவு 2009இற்குப் பின்னரும் அதன் கடன் சுமையிலிருந்து மீள முடியவில்லை....

Read more

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 667 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 667 பேர் குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த...

Read more

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய 92 உறவுகள் இதுவரை உயிரிழப்பு!

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்...

Read more

ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த நாடளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றுத் தோல்வியை சந்தித்திருந்த நிலையில்...

Read more

புது ஐயங்கன்குளத்தில் நீராடச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையைக் தேடும் பணிகள் தீவிரம்

கிளிநொச்சி புது ஐயங்கன்குளத்தில் நீராடச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையைக் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட...

Read more

கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை- TNA மற்றும் JVPஇன் ஆதரவைக் கோரும் சஜித் தரப்பு

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவையும் கோரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது....

Read more

அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்து கொண்டிருக்கின்றது – சிறிதரன்

எரிபொருள் விலையேற்றத்தினூடாக மக்களின் உணவிலும் வாழ்க்கையிலும் பாரிய அளிவில் இந்த அரசாங்கம் கை வைத்திருக்கின்றது. மிகப் பெரிய அளவில் இந்த நாட்டு மக்களைப் படுகுழியில் தள்ளுகின்ற வேலையை...

Read more

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரணிலின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க நடவடிக்கை

ஐக்கியத் தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளதாக அந்தக்கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, இன்றையதினம் (புதன்கிழமை) இந்த...

Read more

தீ விபத்துக்குள்ளான கப்பல் – கடல் மாசுபாட்டை நிவர்த்தி செய்ய நோர்வே உதவி

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் காரணமாக ஏற்படும் கடல் மாசுபாட்டினை நிவர்த்தி செய்ய நோர்வே கடலோர நிர்வாகம் தொலைதூர உதவிகளை வழங்கியுள்ளது. இந்த விடயம்...

Read more
Page 1598 of 1709 1 1,597 1,598 1,599 1,709
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist