• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஆறுதல் வெற்றியை நோக்கி இலங்கை- இன்று தென்னாபிரிக்காவுடன் மோதல்!

Anoj by Anoj
2021/09/14
in கிரிக்கெட், விளையாட்டு
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி-20 போட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.

கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு தசுன் சானகவும் தென்னாபிரிக்கா அணிக்கு கேசவ் மஹாராஜூம் தலைமை தாங்கவுள்ளனர்.

மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தென்னாபிரிக்கா அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றிக்காகவும் தென்னாபிரிக்கா அணி இலங்கை அணியை வயிட் வோஷ் செய்யும் முனைப்பிலும் களமிறங்கவுள்ளது.

எதுஎவ்வாறாயிலும் இப்போட்டி, இருநாட்டு இரசிகர்களையும் மகிழ்விக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Related

Tags: இலங்கைதென்னாபிரிக்கா அணிரி-20 போட்டிவயிட் வோஷ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் 15 ஆயிரத்து 888 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்- அரசாங்க அதிபர்

Next Post

மன்னாரில் அந்தோனியார் சிலையை அகற்றி பிள்ளையார் சிலையை மீண்டும் வைக்க நடவடிக்கை

Related Posts

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான T 20 போட்டியில் இந்திய அணி வெற்றி!
கிரிக்கெட்

2026-02-01
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்
விளையாட்டு

2026-01-31
முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி  வெற்றி!
கிரிக்கெட்

முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!

2026-01-31
அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை –  மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்
கிரிக்கெட்

அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை – மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

2026-01-30
தேசிய குத்துச்சண்டை செம்பியன்ஷிப்பில் சர்ச்சை!
விளையாட்டு

தேசிய குத்துச்சண்டை செம்பியன்ஷிப்பில் சர்ச்சை!

2026-01-30
2026 WPL; ஹாரிஸ், மந்தனா அதிரடியால் இறுதிப் போட்டியில் நேரடியாக பெங்களூரு!
ஆசிரியர் தெரிவு

2026 WPL; ஹாரிஸ், மந்தனா அதிரடியால் இறுதிப் போட்டியில் நேரடியாக பெங்களூரு!

2026-01-30
Next Post
மன்னாரில் அந்தோனியார் சிலையை அகற்றி பிள்ளையார் சிலையை மீண்டும் வைக்க நடவடிக்கை

மன்னாரில் அந்தோனியார் சிலையை அகற்றி பிள்ளையார் சிலையை மீண்டும் வைக்க நடவடிக்கை

மாலைதீவில் புதிய தீவு அமைக்க மணல் ஏற்றுமதி : இராஜதந்திர மட்டத்தில் இடம்பெறவில்லை என அறிவிப்பு

ஆப்கானில் மனிதாபிமான நெருக்கடி: சர்வதேச சமூகத்திடம் ஒரு பில்லியன் டொலர்கள் நிதி கோரும் ஐ.நா.!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
வடமாகாணத்தில் பெய்துவரும் அதிகரித்த மழைவீழ்ச்சி – நெற் பயிர்களுக்கு பலத்த சேதம்!

கொட்டும் மழைக்கு மத்தியில் தையிட்டியில் போராட்டம்!

தொழில்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!

நாளை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த வைத்தியர்கள் தீர்மானம்!

0
2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் சமர்ப்பிப்பு!

எப்ஸ்டீன் வழக்கில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் காங்கிரசில் சாட்சியமளிக்க வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.