• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஏழாவது ரி-20 உலக்கிண்ண தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பம்?

உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் : சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் இன்று

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/10/23
in கிரிக்கெட், விளையாட்டு
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாம் சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன.

அதற்கமைய சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் இன்று பிற்பகல் மோதவுள்ளன.

அதேபோல இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதவுள்ளன.

இந்த சுற்றில் இலங்கை பங்கேற்கும் முதலாவது போட்டி நாளைய தினம் சார்ஜாவில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.

இந்த தொடரின் குழு ஒன்றில் இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் குழு 2 இல், இந்தியா, ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து, நமீபியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Next Post

இலங்கையில் டெல்டா பிளஸ் திரிபடையும் அபாயம் – சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை

Related Posts

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!
ஆசிரியர் தெரிவு

2026-04-24
சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!

2026-04-23
மனுவை வாபஸ் பெற்றார் நுவான் துஷார!
கிரிக்கெட்

மனுவை வாபஸ் பெற்றார் நுவான் துஷார!

2026-04-23
லக்னோவை வீழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

லக்னோவை வீழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-04-23
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

2026 LPL தொடர்பான அப்டேட்!

2026-04-22
Next Post
மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஒக்ஸிஜனை வழங்க வேண்டாம்

இலங்கையில் டெல்டா பிளஸ் திரிபடையும் அபாயம் - சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை

குழந்தைகளுக்கான ஃபைஸர் தடுப்பூசி கிடைக்கப்பெறுவதில் தாமதம்!

குழந்தைகளுக்கு 91 விழுக்காடு அளவிற்கு எங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் பாதுகாப்பானது - ஃபைஸர் நிறுவனம்

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது நீதி கிடைப்பது தொடர்பில் ஒரு சிறு முன்னேற்றம்!

ஐ.நா. ஆணையாளர் அலுவலகத்தின் பொறுப்புக் கூறல் கருத்திட்டம் ஸ்தாபிப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இங்கிலாந்தில் கைவிடப்பட்ட முதலாம் உலகப் போர் கால விமான நிலையம் மீண்டும் திறப்பு!

நீர்மட்டம் குறைவடைகிறது! காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!

வீதி விபத்தில் பறிபோன உயிர்! நுணாவில் பகுதியில் நிகழ்ந்த விபரீதம்.

கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’ ஆரம்பித்து வைப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.