கொரோனா தொற்றுக்குள்ளான 120 சிறுவர்கள் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கிசிச்சை பெற்று வருகின்றனர்.
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜி.விஜேசூரிய இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்தம் கொரோனா தொற்றுக்குள்ளான 20 தொடக்கம் 30 சிறுவர்கள் பதிவாகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.