• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உள்ளூர் இழுவைமடி படகுகளை தடை செய்ய வேண்டாம் என வலியுறுத்தி கொழும்பில் போராட்டம்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/02/28
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள், மன்னாா், முக்கிய செய்திகள், வட மாகாணம்
79 0
A A
0
35
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உள்ளூர் இழுவைமடி படகுகளை தடை செய்ய வேண்டாம் என வலியுறுத்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

உள்ளூர் இழுவைமடி படகுகளை கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் வட பகுதி மீனவர்களினால் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று(திங்கட்கிழமை) குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

உள்ளூர் இழுவைமடி படகுகள் தடை செய்யப்படுமாக இருந்தால், அதனை நம்பியுள்ள மீனவக்குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக வடபகுதி மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மீனவர்களின் இழுவைமடி படகுகள் காரணமாக தங்களது கடல் வளம் சூறையாடப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

அதேபோன்று உள்ளூர் இழுவைமடி படகுகளையும் தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோஷமும் வடக்கின் சில பகுதிகளில் உள்ள மீனவர் சங்கங்களினால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையிலேயே உள்ளூர் இழுவைமடி படகுகளை தடை செய்ய வேண்டாம் என வலியுறுத்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

blank blank blank blank blank blank blank blank blank

Related

Tags: ஆர்ப்பாட்டம்உள்ளூர் இழுவைமடி படகுதடை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் காரணமாக புதிய கொரோனா அலை ஏற்படும் அபாயம்?

Next Post

பாகிஸ்தான் சுப்பர் லீக்: முதல் முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது லாகூர் கலெண்டர்ஸ் அணி!

Related Posts

கடல்சார் நட்புறவை வலுப்படுத்தும் இலங்கை – இந்தியா!
இலங்கை

2026-04-24
ஏற்றுமதியில் சாதனை! மார்ச் மாத வருமானத்தில் பாரிய வளர்ச்சி

நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!
ஆசிரியர் தெரிவு

சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!
இலங்கை

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

2026-04-24
Next Post
பாகிஸ்தான் சுப்பர் லீக்: முதல் முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது லாகூர் கலெண்டர்ஸ் அணி!

பாகிஸ்தான் சுப்பர் லீக்: முதல் முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது லாகூர் கலெண்டர்ஸ் அணி!

அதிகாரப்பகிர்வில் 13வது திருத்தத்தின் நோக்கு நிலை என்னும் தலைப்பிலான கருத்தரங்கு மட்டக்களப்பில் !

கொழும்பு – கோட்டையை வந்தடையவிருந்த பல ரயில்கள் தாமதம்

எரிபொருள் நெருக்கடி காரணமாக எந்தவொரு புகையிரத சேவையும் இரத்து செய்யப்படாது!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கடல்சார் நட்புறவை வலுப்படுத்தும் இலங்கை – இந்தியா!

கடல்சார் நட்புறவை வலுப்படுத்தும் இலங்கை – இந்தியா!

0
மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை

திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!

திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!

0
ஏற்றுமதியில் சாதனை! மார்ச் மாத வருமானத்தில் பாரிய வளர்ச்சி

ஏற்றுமதியில் சாதனை! மார்ச் மாத வருமானத்தில் பாரிய வளர்ச்சி

0
நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!

நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!

0
கடல்சார் நட்புறவை வலுப்படுத்தும் இலங்கை – இந்தியா!

கடல்சார் நட்புறவை வலுப்படுத்தும் இலங்கை – இந்தியா!

2026-04-24
மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை

மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை

2026-04-24
திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!

திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!

2026-04-24
ஏற்றுமதியில் சாதனை! மார்ச் மாத வருமானத்தில் பாரிய வளர்ச்சி

ஏற்றுமதியில் சாதனை! மார்ச் மாத வருமானத்தில் பாரிய வளர்ச்சி

2026-04-24
நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!

நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!

2026-04-24

Recent News

கடல்சார் நட்புறவை வலுப்படுத்தும் இலங்கை – இந்தியா!

கடல்சார் நட்புறவை வலுப்படுத்தும் இலங்கை – இந்தியா!

2026-04-24
மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை

மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை

2026-04-24
திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!

திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!

2026-04-24
ஏற்றுமதியில் சாதனை! மார்ச் மாத வருமானத்தில் பாரிய வளர்ச்சி

ஏற்றுமதியில் சாதனை! மார்ச் மாத வருமானத்தில் பாரிய வளர்ச்சி

2026-04-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.