• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
அயர்லாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து திரில் வெற்றி!

Anoj by Anoj
2022/07/16
in கிரிக்கெட், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி ஒரு ஓட்டத்தால் திரில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 3-0 என்ற கணக்கில் நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளது.

டப்ளின் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 360 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மார்டின் கப்டில் 115 ஓட்டங்களையும் ஹென்ரி நிக்கோல்ஸ் 79 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அயர்லாந்து அணியின் பந்துவீச்சில், ஜோசுவா லிட்டில் 2 விக்கெட்டுகளையும் கிரைஜ் யங், கர்டிஸ் கெம்பர் மற்றும் டிலானி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 361 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அயர்லாந்து அணியால், 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 359 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி ஒரு ஓட்டத்தால் திரில் வெற்றிபெற்றது.

அயர்லாந்து அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, போல் ஸ்டெயர்லிங் 120 ஓட்டங்களையும் ஹரி டெக்டர் 108 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், மெட் ஹென்ரி 4 விக்கெட்டுகளையும் மிட்செல் சான்ட்னர் 3 விக்கெட்டுகளையும் பிளாயர் டிக்னர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக மார்டின் கப்டிலும், தொடரின் நாயகனாக மைக்கேல் பிரெஸ்வலும் தெரிவுசெய்யப்பட்டனர்.

Related

Tags: அயர்லாந்து கிரிக்கெட் அணிநியூஸிலாந்து கிரிக்கெட் அணிமார்டின் கப்டில்மூன்றாவது ஒருநாள் போட்டிமைக்கேல் பிரெஸ்வல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டதன் பின்னரே எமது நிலைப்பாடு – கூட்டமைப்பு

Next Post

ரணில் அரசியல் அனுபவம் மிக்கவர், ஜனாதிபதி பதவிக்கும் அவரே சிறந்தவர் – ஆளும்கட்சி

Related Posts

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!
இங்கிலாந்து

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

2026-03-18
செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!
ஆசிரியர் தெரிவு

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026-03-17
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
டெனிஸ்

2026-03-16
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை இம்மாத இறுதியில் நிறைவடையும்- பிரதமர் ரணில்

ரணில் அரசியல் அனுபவம் மிக்கவர், ஜனாதிபதி பதவிக்கும் அவரே சிறந்தவர் - ஆளும்கட்சி

சுதந்திரமான, இறையாண்மை கொண்ட சொந்த நாட்டில் வசிக்க பாலஸ்தீன மக்கள் தகுதியானவர்கள்: பைடன்!

சஜித் அல்லது டலஸ் ஜனாதிபதி ? – நேற்றைய கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயம்!

புதிய ஜனாதிபதி தெரிவு : சஜித், டலஸ் போட்டியிடுவதாக அறிவிப்பு... காத்திருப்பு பட்டியலில் ரணில் !

  • Trending
  • Comments
  • Latest
edit post
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
edit post
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
edit post
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
edit post
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
edit post
எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

நானுஓயாவில் மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை பதம் படுத்தும் மத்திய நிலையம் திறந்து வைப்பு .

செனெகலில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்ட கைதி!

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

மாணவிகளை சமூக ஊடகங்களில் அவதூறு செய்த மாணவருக்கு நேர்ந்த கதி!

0
edit post
பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.