• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இங்கிலாந்து அணிக்கெதிரான 4ஆவது ரி-20: பரபரப்பான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!

இங்கிலாந்து அணிக்கெதிரான 4ஆவது ரி-20: பரபரப்பான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!

Anoj by Anoj
2022/09/26
in கிரிக்கெட், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஏழு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 2-2 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளது.

கராச்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களையும் ரிஸ்வான் 88 ஓட்டங்களையும் பாபர் அசாம் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டொப்லே 2 விக்கெட்டுகளையும் லியாம் டாவிசன் மற்றும் வில்லி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து, 167 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் 163 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், பாகிஸ்தான் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹரி புரூக் மற்றும் லியாம் டாவ்சன் ஆகியோர் தலா 34 ஓட்டங்களையும் பென் டக்கட் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் நவாஸ் மற்றும் ஹரிஸ் ரவூப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் மொஹமட் ஹஸ்னெய்ன் 2 விக்கெட்டுகளையும் மொஹமட் வாசிம் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் சார்பாக 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹரிஸ் ரவூப் வீழ்த்தினர்.

Related

Tags: இங்கிலாந்து அணிபாகிஸ்தான் அணிரி-20 போட்டிஹரிஸ் ரவூப்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் சட்டவிரோதமானவை: சஜித்

Next Post

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழி திருடிய 5 மாணவர்கள் கைது !

Related Posts

இலங்கையுடனான தொடருக்கு முன்னதாக இந்திய அணியிருக்கு கம்பீர் ஆலோசனை!
ஆசிரியர் தெரிவு

இலங்கையுடனான தொடருக்கு முன்னதாக இந்திய அணியிருக்கு கம்பீர் ஆலோசனை!

2026-11-02
ஃபோர்முலா 1 வரலாற்றில் புதிய சாதனை!
பிரதான செய்திகள்

ஃபோர்முலா 1 வரலாற்றில் புதிய சாதனை!

2026-11-02
விமான நிலையத்தில் சங்கக்காரவுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்!
ஆசிரியர் தெரிவு

விமான நிலையத்தில் சங்கக்காரவுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்!

2026-11-01
இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வென்றது பாகிஸ்தான் அணி!
கிரிக்கெட்

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வென்றது பாகிஸ்தான் அணி!

2026-11-01
கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்க அதிரடி – இலங்கை வலுவான ஓட்ட எண்ணிக்கை!
கிரிக்கெட்

கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்க அதிரடி – இலங்கை வலுவான ஓட்ட எண்ணிக்கை!

2026-10-31
முத்தரப்பு ஒருநாள் தொடரின் சம்பியன் யார்? இன்று இறுதிப்போட்டி!
ஆசிரியர் தெரிவு

முத்தரப்பு ஒருநாள் தொடரின் சம்பியன் யார்? இன்று இறுதிப்போட்டி!

2026-10-31
Next Post
மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழி திருடிய 5 மாணவர்கள் கைது !

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழி திருடிய 5 மாணவர்கள் கைது !

பிற்போடப்படும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – எதிர்வரும் வாரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

உள்ளூராட்சித் தேர்தலுக்கான திகதி குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜோர்ஜியா மெலோனி தேர்வு!

இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜோர்ஜியா மெலோனி தேர்வு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

2026-10-27
எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

0
மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

0
மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!

மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!

0
தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

0
ஹார்முஸ் நீரிணையில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்!

செண்பகவல்லி அம்மன் தேரோட்டம் – நான்கு ரத வீதிகளிலும் உலா!

செண்பகவல்லி அம்மன் தேரோட்டம் – நான்கு ரத வீதிகளிலும் உலா!

2026-11-02
தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

2026-11-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: