• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள்- டெஸ்ட் தொடருக்கான இந்தியக் கிரிக்கெட் அணி அறிவிப்பு!

Anoj by Anoj
2022/11/24
in கிரிக்கெட், விளையாட்டு
70 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான, இந்திய அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் முன்னதாக இடம்பெற்றிருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ஆனால், அவர்கள் தற்போது காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேற, அவர்களுக்கு பதிலாக குல்தீப் சென் மற்றும் சகலதுறை வீரர் ஷபாஸ் அகமது ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ரோஹித் சர்மா தலைமையிலான ஒருநாள் அணியில், கே.எல்.ராகுல், ஷிகர் தவான், விராட் கோஹ்லி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஷபாஸ் அகமது, அக்சர் படேல், வொஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ரோஹித் சர்மா தலைமையிலான டெஸ்ட் அணியில், கே.எல்.ராகுல், சுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், கே.எஸ்.பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ்.

தற்போது நியூஸிலாந்தில் ரி-20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடிவரும் இந்தியா அணி, அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக ஒருநாள் தொடர் நடைபெறுகின்றது. இதில் முதல் ஒருநாள் போட்டி, அடுத்த மாம் 4ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

Related

Tags: இந்திய அணிஒருநாள் தொடர்ஒருநாள் போட்டிகுல்தீப் சென்சகலதுறை வீரர் ஷபாஸ் அகமதுபங்களாதேஷ் கிரிக்கெட் அணியாஷ் தயாள்ரவீந்திர ஜடேஜா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணம்: கனடா அணிக்கெதிரான போட்டியில் பெல்ஜியம் வெற்றி!

Next Post

இராமாயண சுவரோவியங்களைப் பாதுகாக்க இந்தியா, கம்போடியா புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Related Posts

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!
ஆசிரியர் தெரிவு

2026-03-17
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
டெனிஸ்

2026-03-16
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விளையாட்டு

பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2026-03-15
Next Post
இராமாயண சுவரோவியங்களைப் பாதுகாக்க இந்தியா, கம்போடியா புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இராமாயண சுவரோவியங்களைப் பாதுகாக்க இந்தியா, கம்போடியா புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ஆங்கில கால்வாயில் உயிர்நீத்த 31 பேரின் ஓராண்டு நினைவஞ்சலி!

தினமும் சுமார் 15 பில்லியன் ரூபாய் நட்டம் – விரைவில் நாட்டை திறக்க வேண்டும்: கப்ரால்

அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீடிப்பு

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

0
 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.