• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
அவுஸ்ரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: நான்காம் நாளில் மேற்கிந்திய தீவுகள் அணி நிதானம்!

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: நான்காம் நாளில் மேற்கிந்திய தீவுகள் அணி நிதானம்!

Anoj by Anoj
2022/12/03
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

அவுஸ்ரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான, முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி, இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, இன்றைய நான்காம்நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில், கெய்ல் மேயர்ஸ் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும், கிரைஜ் பிரத்வெயிட் 101 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் 498 என்ற வெற்றி இலக்குடன் ஒப்பிடுகையில், மேற்கிந்திய தீவுகள் அணி, 306 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

பெர்த் மைதானத்தில் கடந்த மாதம் 30ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 598 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது முதல் இன்னிங்சை நிறுத்திக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மார்னஸ் லபுஸ்சேன் 204 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்காது 200 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், பிரத்வெயிட் 2 விக்கெட்டுகளையும் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் கெய்ல் மேயர்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 283 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பிரத்வெயிட் 64 ஓட்டங்களையும் டேகனரின் சந்தர்பால் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து, 315 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதற்கமைய அவுஸ்ரேலிய அணி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 498 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லபுஸ்சேகன் ஆட்டமிழக்காது 104 ஓட்டங்களையும் வோர்னர் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ரோச் மற்றும் சேஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 498 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்னமும் ஒருநாள் மற்றும் 7 விக்கெட்டுகள் மீதமிருக்க 306 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி, நாளை துடுப்பெடுத்தாடவுள்ளது.

Related

Tags: அவுஸ்ரேலியாமுதலாவது டெஸ்ட் போட்டிமேற்கிந்திய தீவுகள் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டம் : ஜனாதிபதி

Next Post

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் போதைப்பொருளுடன் பெண்னொருவர் கைது!

Related Posts

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்!
ஆசிரியர் தெரிவு

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்!

2025-06-16
27 வருட காத்திருப்பு நிறைவு; லோர்ட்ஸில் சரித்திரம் படைத்த தென்னாப்பிரிக்கா!
ஆசிரியர் தெரிவு

27 வருட காத்திருப்பு நிறைவு; லோர்ட்ஸில் சரித்திரம் படைத்த தென்னாப்பிரிக்கா!

2025-06-14
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்!
கிரிக்கெட்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்!

2025-06-13
தென்னாப்பிரிக்கா – அவுஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன!
கிரிக்கெட்

தென்னாப்பிரிக்கா – அவுஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன!

2025-06-13
டி:20 கிரிக்கெட்டில் 19 சிக்ஸர்களை விளாசி ஃபின் ஆலன் சாதனை!
கிரிக்கெட்

டி:20 கிரிக்கெட்டில் 19 சிக்ஸர்களை விளாசி ஃபின் ஆலன் சாதனை!

2025-06-13
WTC Final 2025; 218 ஓட்ட முன்னிலையுடன் அவுஸ்திரேலியா!
ஆசிரியர் தெரிவு

WTC Final 2025; 218 ஓட்ட முன்னிலையுடன் அவுஸ்திரேலியா!

2025-06-13
Next Post
மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் போதைப்பொருளுடன் பெண்னொருவர் கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் போதைப்பொருளுடன் பெண்னொருவர் கைது!

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய செயலி – ஹரின் பெர்ணான்டோ

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய செயலி - ஹரின் பெர்ணான்டோ

மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் முடிவானது நியாயமற்றது-ரோஹித அபேகுணவர்தன

மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் முடிவானது நியாயமற்றது-ரோஹித அபேகுணவர்தன

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

2025-06-17
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அமெரிக்கா- இங்கிலாந்து

வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அமெரிக்கா- இங்கிலாந்து

0
கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கை – பிரான்ஸ்

கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கை – பிரான்ஸ்

0
மற்றொரு ஏர் இந்தியா விமானத்திலிருந்து பயணிகள் அவசரமாக தரையிறக்கம்!

மற்றொரு ஏர் இந்தியா விமானத்திலிருந்து பயணிகள் அவசரமாக தரையிறக்கம்!

0
இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு!

இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு!

0
இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.