• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இந்தியா- அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் இன்று!

இந்தியா- அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் இன்று!

Anoj by Anoj
2023/02/09
in கிரிக்கெட், விளையாட்டு
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) நாக்பூரில் இப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும், அவுஸ்ரேலிய அணிக்கு பெட் கம்மின்சும் தலைமை தாங்கவுள்ளனர்.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நிர்ணயம் செய்வதால் இந்த டெஸ்ட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்ரேலிய அணி இந்தியாவில் தொடரை கைப்பற்றி 19 ஆண்டுகள் ஆகிறது. இம்முறை அவுஸ்ரேலியா அணி தொடரை வென்று இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா அல்லது இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துமா என பொறுத்திருந்து பார்ப்போம்…

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: அவுஸ்ரேலியா அணிஇந்தியாஇரசிகர்கள்டெஸ்ட் போட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசாங்கத்தின் கொள்கைத் திட்ட அறிக்கை மீதான விவாதம் இன்று!

Next Post

இப்போதைக்கு டென்னிஸ் விளையாட மாட்டேன்: வீனஸ் வில்லியம்ஸ்!

Related Posts

கெம்பேவன்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது இண்டர் மயாமி
உதைப்பந்தாட்டம்

கெம்பேவன்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது இண்டர் மயாமி

2026-09-17
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 
பிரதான செய்திகள்

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

2026-09-16
49 பந்துகளில் 114 ஓட்டங்கள்: ஹாரி ப்ரூக் அதிரடியில் இலங்கை படுதோல்வி!
ஆசிரியர் தெரிவு

49 பந்துகளில் 114 ஓட்டங்கள்: ஹாரி ப்ரூக் அதிரடியில் இலங்கை படுதோல்வி!

2026-09-16
இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!
கிரிக்கெட்

இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

2026-09-15
இம்ரான் கானுக்காக ஒன்றிணைந்த அவுஸ்திரேலிய அணியின் 7 முன்னாள் தலைவர்கள்!
ஆசிரியர் தெரிவு

இம்ரான் கானுக்காக ஒன்றிணைந்த அவுஸ்திரேலிய அணியின் 7 முன்னாள் தலைவர்கள்!

2026-09-15
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 
பிரதான செய்திகள்

நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

2026-09-15
Next Post
இப்போதைக்கு டென்னிஸ் விளையாட மாட்டேன்: வீனஸ் வில்லியம்ஸ்!

இப்போதைக்கு டென்னிஸ் விளையாட மாட்டேன்: வீனஸ் வில்லியம்ஸ்!

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்  நிறைவு

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு

மக்களின் நம்பிக்கைதான் எனது பாதுகாப்பு: மக்களவையில் பிரதமர் மோடி கருத்து!

மக்களின் நம்பிக்கைதான் எனது பாதுகாப்பு: மக்களவையில் பிரதமர் மோடி கருத்து!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது

0
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முன்னாள் தலைவர் கைது!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முன்னாள் தலைவர் கைது!

0
கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு இரண்டாவது தடவையாகவும் கூடியது

கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு இரண்டாவது தடவையாகவும் கூடியது

0
3 ஆண்டுகளின் பின் திடிரென உயர்ந்த அமெரிக்க வட்டிவிகிதம்

3 ஆண்டுகளின் பின் திடிரென உயர்ந்த அமெரிக்க வட்டிவிகிதம்

0
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.