• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ்: ஜோர்டான் தாம்சன்- ஸ்வார்ட்ஸ்மேன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்!

Anoj by Anoj
2023/03/09
in டெனிஸ், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், அவுஸ்ரேலியாவின் ஜோர்டான் தாம்சன் மற்றும் அர்ஜெண்டீனாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன் ஆகியோர் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், அவுஸ்ரேலியாவின் ஜோர்டான் தாம்சன், பிரான்ஸின் கெயில் மான்ஃபில்சை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜோர்டான் தாம்சன், 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், அர்ஜெண்டீனாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன், சகநாட்டு வீரரான ஃபெடரிகோ கோரியாவுடன் மோதினார்.

இப்போட்டியில், டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன், 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் எளிதாக வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

Related

Tags: அர்ஜெண்டீனாஇந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன்ஜோர்டான் தாம்சன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்த நேரத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்குப் பொருத்தமான சூழல் ஒன்று இல்லை – ஜனாதிபதி!

Next Post

சிற்றுண்டிகளின் விலைகளை குறைப்பது குறித்து இன்று தீர்மானம்?

Related Posts

ஐ.பி.எல். 2026 தகுதிச்சுற்று 1: பெங்களுரு – குஜராத் இடையிலான போட்டி இன்று!
ஆசிரியர் தெரிவு

2026-05-26
சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026  கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்

2026-05-25
நாளை ஆரம்பமாகும் ஐபில் பிளேஓப் போட்டிகள் : பெங்களுர் எதிர் குஜராத் பலப்பரீட்சை
கிரிக்கெட்

இங்கிலிஸ் பீரிமியர் லீக் :  ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
உதைப்பந்தாட்டம்

இங்கிலிஸ் பீரிமியர் லீக் : ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

2026-05-25
லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!
கிரிக்கெட்

லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!

2026-05-24
“பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!
இலங்கை

2026-05-23
Next Post
சிற்றுண்டிகளின் விலைகளை குறைப்பது குறித்து இன்று தீர்மானம்?

சிற்றுண்டிகளின் விலைகளை குறைப்பது குறித்து இன்று தீர்மானம்?

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை!

நியாயமற்ற வரித் திருத்தத்திற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை!

இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
மட்டக்களப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்ட விரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி அமைதி போராட்டம்!

ஷெஃபீல்ட் நகர மைய துப்பாக்கிச் சூடு தொடர்பில் மூவர் கைது!

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

கைத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

0
இலங்கை பொலிஸாருக்கு உதவும் அவுஸ்திரேலியக் கூட்டாட்சி காவல்துறை!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!

சரண குணவர்தன மீதான வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.