• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு : இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/31
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
51
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆசியக் கிண்ண தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை குழு பி பிரிவுக்கான போட்டிகள் இடம்பெறவுள்ளன.

கண்டி பல்லேகலை மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டியில் இலங்கை அணியும் பங்களாதேஷ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இலங்கை அணியில் பலர் குறிப்பாக வனிந்து ஹசாரங்க, டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீர ஆகியோர் உபாதை காரணமாக வெளியேறியுள்ளனர்.

இருப்பினும் காயம் அடைந்த வனிந்து ஹசரங்கவுக்கு பதிலாக லெக் ஸ்பின்னிங் சகலதுறை வீரரான துஷான் ஹேமந்த இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வரும் குசல் பெரேரா, இன்றைய போட்டியில் விளையாட தகுதியானவரா என்பது தெளிவாக இல்லை.

இதேநேரம் போட்டியின் தொடக்கத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மஹிந்திரா!

Next Post

பௌத்த மதத்திற்கே முன்னுரிமை வழங்குவேன் : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

Related Posts

கொல்கத்தாவில் கால்பந்து திருவிழா: இந்தியாவை எதிர்கொள்ளும் பிரேசில்! 
உதைப்பந்தாட்டம்

2026-07-31
சமரி அதப்பத்துவின் வரலாற்றுச் சாதனையைச் சமன் செய்து இமேஷா துலானி புதிய மைல்கல்!
கிரிக்கெட்

ஆப்பிரிக்காவில் மீண்டும் கிரிக்கெட் திருவிழா: மைதானங்கள் அறிவிப்பு! 
ஆசிரியர் தெரிவு

ஆப்பிரிக்காவில் மீண்டும் கிரிக்கெட் திருவிழா: மைதானங்கள் அறிவிப்பு! 

2026-07-31
ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு ருமேஷ் தரங்க தகுதி!
விளையாட்டு

ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு ருமேஷ் தரங்க தகுதி!

2026-07-30
ஆர்ஜென்டினா மீது ஒழுக்காற்று நடவடிக்கையை தொடங்கியுள்ள ஃபிஃபா!
உதைப்பந்தாட்டம்

ஆர்ஜென்டினா மீது ஒழுக்காற்று நடவடிக்கையை தொடங்கியுள்ள ஃபிஃபா!

2026-07-30
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ரஹானே ஓய்வு!
கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ரஹானே ஓய்வு!

2026-07-30
Next Post
பௌத்த மதத்திற்கே முன்னுரிமை வழங்குவேன் : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

பௌத்த மதத்திற்கே முன்னுரிமை வழங்குவேன் : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

தென்கொரியா-அமெரிக்கா இணைந்து  இராணுவப் பயிற்சி!

ஏலத்திற்கு வரும் டயானாவின் அந்த 3 ஆடைகள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
மின்னல் தாக்கி வீடு தீப்பிடித்து எரிந்தது; உபகரணங்கள் நாசம்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் விஜயம்.

களனி கங்கை கரையோர பகுதிகளுக்கு சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை!

ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்? ஈரானுக்கு எதிராக டிரம்பின் அதிரடி திட்டம்!

0
க.பொ.த சாதாரண தர பரீட்சை திகதிகள் அறிவிப்பு

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு

2026-08-01

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.