• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சிங்கப்பூர் ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்பு

சிங்கப்பூர் ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்பு

YADHUSHA by YADHUSHA
2023/09/14
in உலகம், பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

சிங்கப்பூர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழரான தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்கவுள்ளார்.

சிங்கப்பூரில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றிருந்தார்.

இதனையடுத்து சிங்கப்பூரின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அவர் இன்று பதவியேற்கவுள்ளார்.

ஜனாதிபதிக்கான பதவியேற்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை தர்மன் சண்முகரத்னம் வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லிபியாவில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Next Post

திருநெல்வேலியில் உயிரிழந்த சிறுமியின் மரணத்தில் திடீர் திருப்பம்!

Related Posts

இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!

2026-01-28
கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையானார் சமன் ஏக்கநாயக்க!
BREAKING

சமன் ஏகநாயக்கவுக்கு விளக்கமறியல்!

2026-01-28
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் பரிசீலனைக்கு!
இலங்கை

ரணில் விக்ரமசிங்கவின் சர்ச்சைக்குரிய லண்டன் விஜயம் – ஒரு மாதத்திற்குள் விசாரணையை நிறைவுசெய்வதாக அறிவிப்பு!

2026-01-28
கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையானார் சமன் ஏக்கநாயக்க!
இலங்கை

கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையானார் சமன் ஏக்கநாயக்க!

2026-01-28
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட “இ-கேட்”
இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட “இ-கேட்”

2026-01-28
காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு
இலங்கை

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் – 10 சந்தேகநபர்களுக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்!

2026-01-28
Next Post
சரக்கு ரயிலின் முன்னால் பாய்ந்து யுவதி உயிரிழப்பு

திருநெல்வேலியில் உயிரிழந்த சிறுமியின் மரணத்தில் திடீர் திருப்பம்!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில் – அமைச்சர் அலி சப்ரி

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில் - அமைச்சர் அலி சப்ரி

இலங்கையின்  அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

EFF வசதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்பான மீளாய்வு இன்று முதல் ஆரம்பம்

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
இலங்கை கடற்படை வீரர் உயிரிழப்பு!

இலங்கை கடற்படை வீரர் உயிரிழப்பு!

0
புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது

புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது

0
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா : ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான விஜயம்

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா : ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான விஜயம்

0
அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் விபத்து!

அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் விபத்து!

0
இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!

இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!

0
இலங்கை கடற்படை வீரர் உயிரிழப்பு!

இலங்கை கடற்படை வீரர் உயிரிழப்பு!

2026-01-28
புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது

புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது

2026-01-28
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா : ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான விஜயம்

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா : ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான விஜயம்

2026-01-28
அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் விபத்து!

அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் விபத்து!

2026-01-28
இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!

இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!

2026-01-28

Recent News

இலங்கை கடற்படை வீரர் உயிரிழப்பு!

இலங்கை கடற்படை வீரர் உயிரிழப்பு!

2026-01-28
புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது

புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது

2026-01-28
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா : ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான விஜயம்

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா : ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான விஜயம்

2026-01-28
அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் விபத்து!

அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் விபத்து!

2026-01-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.