தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக தொடரப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என அவுஸ்ரேலியாவின் சிட்னி நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி சாரா ஹகெட் முன்னிலையில் முடிவடைந்த நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை அவர் தனது தீர்ப்பை வழங்குவார்.