• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
பாரிஸ் மாஸ்டர்ஸ்: நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு தகுதி

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/11/04
in டெனிஸ், விளையாட்டு
67 1
A A
0
43
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

2022 ஆம் ஆண்டு சம்பியன் பட்டம் வென்ற ஹோல்கர் ரூனை வீழ்த்தி, பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டிக்கு நோவக் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார்.

இன்று நடைபெற்ற போட்டியில் 7- 5 என முதல் செட்டை நோவக் ஜோகோவிச் கைப்பற்ற டை பிரேக் வரை நீடித்த இரண்டாவது செட்டை 7 – 6 என ஹோல்கர் ரூன் கைப்பற்றினார்.

இதனை அடுத்து வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட்டில் 6- 4 என வீழ்த்தி நோவக் ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

கடந்த ஆண்டு பாரிஸ் மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பழிவாங்கும் வகையில் நோவக் ஜோகோவிச் இப்போட்டியில் சிறப்பாக விளையாடியிருந்தார்.

இதனை தொடர்ந்து இடம்பெறவுள்ள அரையிறுதி போட்டியில் செர்பிய வீரரான நோவக் ஜோகோவிச், ரஷ்ய வீரரான ஆண்ட்ரே ரூப்லெவ்வை எதிர்கொள்ளவுள்ளார்.

Related

Tags: நோவக் ஜோகோவிச்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கல்வித் துறைகளுக்கு ஒன்பது பில்லியன் வழங்க திட்டம்

Next Post

ரயில் சேவையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் ஆராய குழு நியமனம்

Related Posts

அதிரடி ஆட்டத்தால் மும்பையை 27 ஓட்டங்களால் வீழ்த்திய ராஜஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

2026-04-08
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு ஈழத்து நட்சத்திரம்!
கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு ஈழத்து நட்சத்திரம்!

2026-04-07
Charleston Open டென்னிஸ்: சம்பியன் பட்டம் வென்றார் ஜெசிகா பெகுலா
டெனிஸ்

2026 IPL; மழையால் கைவிடப்பட்ட கொல்கத்தா – பஞ்சாப் இடையிலான போட்டி!
ஆசிரியர் தெரிவு

2026 IPL; மழையால் கைவிடப்பட்ட கொல்கத்தா – பஞ்சாப் இடையிலான போட்டி!

2026-04-07
43 ஓட்டங்களால் சென்னையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!
ஆசிரியர் தெரிவு

43 ஓட்டங்களால் சென்னையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!

2026-04-06
உடற்தகுதி சோதனை; போலியான செய்திகளை நிராகரித்த  சரித் அசலங்க!
இலங்கை

உடற்தகுதி சோதனை; போலியான செய்திகளை நிராகரித்த  சரித் அசலங்க!

2026-04-05
Next Post
ரயில் சேவையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் ஆராய குழு நியமனம்

ரயில் சேவையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் ஆராய குழு நியமனம்

இரண்டு பள்ளிவாசல்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் குண்டுதாக்குதல்

நுவரெலியாவை சுற்றுலாத் தளமாக மாற்றியமைக்க வேண்டும் –  ஜனாதிபதி

நுவரெலியாவை சுற்றுலாத் தளமாக மாற்றியமைக்க வேண்டும் - ஜனாதிபதி

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

புதிய கல்விச் சபைக்கான பரிந்துரைகள் தயார்! பொதுமக்களின் கருத்துகளுக்கு அழைப்பு!

மார்ச் மாதத்தில் சரிந்த இங்கிலாந்தின் சராசரி வீட்டு விலைகள்!

ஜனாதிபதியை சந்தித்தனர் அரபு நாட்டுத் தூதுவர்கள்!

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் மக்கள் பாவனைக்கு!

மே மாதம் முதல் விருந்து உணவு கட்டணங்கள் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.