கல்வி அமைச்சின் இணையதளத்தில் நேற்று சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.
அமைச்சின் இணையத்தளத்தில் உள்ள தரவுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.