• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியா செல்ல முயன்ற இலங்கையர் கைது!

Rahul by Rahul
2024/04/10
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியா செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இவர் இன்று அதிகாலை மலேசியாவின் கோலாலம்பூர் நோக்கிச் செல்லவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கும் நீதிமன்ற உத்தரவும் அமுல்படுத்தப்பட்ட நிலையில், இவர் போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை தயாரித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவர்,  நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

மேலும் கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள மனித கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: arrestedCIDlkanewsPassportSri Lankanupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திடீர் காய்ச்சலினால் மாணவி உயிரிழப்பு! யாழில் சோகம்

Next Post

போராட்டத்தை முன்னெடுத்தார் மகிந்த தேசப்பிரிய!

Related Posts

IPL 2025; மிட்செல் மார்ஷின் சதத்துடன் குஜராத்தை வீழ்த்திய லக்னோ!
ஆசிரியர் தெரிவு

2025-05-23
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பான விசாரணை டி.ஐ.டி.யிடம்!
இலங்கை

வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-05-23
இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

2025-05-22
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?
இலங்கை

உப்பு இறக்குமதியில் மேலும் தாமதம்!

2025-05-22
Next Post
போராட்டத்தை முன்னெடுத்தார் மகிந்த தேசப்பிரிய!

போராட்டத்தை முன்னெடுத்தார் மகிந்த தேசப்பிரிய!

கெஹெலியவின் பதவியைப் பறித்தமையால் மகிழ்ச்சி : கம்மன்பில!

சுதந்திரக் கட்சியை ஜனாதிபதியே பிரித்தாளுகின்றார் : கம்மன்பில குற்றச்சாட்டு!

புத்தாண்டுக்கான சுபவேளைப்பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

2025-05-11
IPL 2025; மிட்செல் மார்ஷின் சதத்துடன் குஜராத்தை வீழ்த்திய லக்னோ!

IPL 2025; மிட்செல் மார்ஷின் சதத்துடன் குஜராத்தை வீழ்த்திய லக்னோ!

0
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பான விசாரணை டி.ஐ.டி.யிடம்!

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பான விசாரணை டி.ஐ.டி.யிடம்!

0
வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்!

வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
IPL 2025; மிட்செல் மார்ஷின் சதத்துடன் குஜராத்தை வீழ்த்திய லக்னோ!

IPL 2025; மிட்செல் மார்ஷின் சதத்துடன் குஜராத்தை வீழ்த்திய லக்னோ!

2025-05-23
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பான விசாரணை டி.ஐ.டி.யிடம்!

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பான விசாரணை டி.ஐ.டி.யிடம்!

2025-05-23
வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்!

வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்!

2025-05-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-05-23
இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

2025-05-22

Recent News

IPL 2025; மிட்செல் மார்ஷின் சதத்துடன் குஜராத்தை வீழ்த்திய லக்னோ!

IPL 2025; மிட்செல் மார்ஷின் சதத்துடன் குஜராத்தை வீழ்த்திய லக்னோ!

2025-05-23
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பான விசாரணை டி.ஐ.டி.யிடம்!

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பான விசாரணை டி.ஐ.டி.யிடம்!

2025-05-23
வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்!

வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்!

2025-05-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-05-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.