• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உளுந்துக் கொள்வனவில் பல இலட்சம் மோசடி! வவுனியா விவசாயிகள் கவலை

Ilango Bharathy by Ilango Bharathy
2024/04/11
in இலங்கை, முக்கிய செய்திகள், வட மாகாணம், வவுனியா
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

வவுனியாவில்  தனியார் நிறுவனமொன்று  விவசாயிகளிடம் இருந்து 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான உளுந்தைக்  கொள்வனவு செய்துவிட்டு பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துள்ளதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த எட்டு விவசாயிகளே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளனர் எனவும் அவர்களிடமிருந்து 20,000 கிலோகிராம்  உளுந்து  கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ள போதும் பொலிஸார் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் அசமந்த போக்குடன் செயற்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதனால் தாம் பல்வேறு இன்னல்களுக்கு  முகம் கொடுத்துவருவதாகவும்  பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related

Tags: வவுனியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிளிநொச்சியில் சடுதியாகக் குறைவடைந்த காய்கறிகளின் விலை!

Next Post

இராணுவ சேவையிலிருந்து 8000 வீரர்கள் தலைமறைவு!

Related Posts

மறுமலர்ச்சி யுகத்தில் அன்புக்குரியவர்களுடன் காலத்தை செலவிடுவது மிகவும் முக்கியம்-பிரதமர்!
இலங்கை

வரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை !

2025-12-11
மொரோக்கோவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!
உலகம்

ராஜித சேனாரத்னவிற்கு எதிரான வழக்கு  ஜனவரியில் மீண்டும் விசாரணைக்கு!

சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு உதவுங்கள் – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

டிசம்பர் மாதத்திற்குரிய மின்சாரம் ,  நீர் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குமாற கோரிக்கை !

நிவாரணம் வழங்குவது தொடர்பாக கிராம அலுவலர்கள் சங்கம் அறிக்கை வெளியீடு!
இலங்கை

நிவாரணம் வழங்குவது தொடர்பாக கிராம அலுவலர்கள் சங்கம் அறிக்கை வெளியீடு!

2025-12-11
Next Post
இராணுவ சேவையிலிருந்து 8000 வீரர்கள் தலைமறைவு!

இராணுவ சேவையிலிருந்து 8000 வீரர்கள் தலைமறைவு!

இந்தியாவை உடைக்கவே வடக்கு-தெற்கு பிரிவினையை உருவாக்குகிறது காங்கிரஸ் – அமித்ஷா சாடல்

இந்தியாவை உடைக்கவே வடக்கு-தெற்கு பிரிவினையை உருவாக்குகிறது காங்கிரஸ் - அமித்ஷா சாடல்

மன்னாரில் மணல் அகழ்வு தொடர்பான விசேட கலந்துரையாடல்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
மறுமலர்ச்சி யுகத்தில் அன்புக்குரியவர்களுடன் காலத்தை செலவிடுவது மிகவும் முக்கியம்-பிரதமர்!

வரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை !

0
2026 டி-20 உலகக் கிண்ண நுழைவுச்சீட்டு விற்பனை இன்று முதல் ஆரம்பம்!

2026 டி-20 உலகக் கிண்ண நுழைவுச்சீட்டு விற்பனை இன்று முதல் ஆரம்பம்!

0
மொரோக்கோவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

மொரோக்கோவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

0
மறுமலர்ச்சி யுகத்தில் அன்புக்குரியவர்களுடன் காலத்தை செலவிடுவது மிகவும் முக்கியம்-பிரதமர்!

வரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை !

2025-12-11
2026 டி-20 உலகக் கிண்ண நுழைவுச்சீட்டு விற்பனை இன்று முதல் ஆரம்பம்!

2026 டி-20 உலகக் கிண்ண நுழைவுச்சீட்டு விற்பனை இன்று முதல் ஆரம்பம்!

2025-12-11
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
மொரோக்கோவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

மொரோக்கோவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

2025-12-11
ராஜித சேனாரத்னவிற்கு எதிரான வழக்கு  ஜனவரியில் மீண்டும் விசாரணைக்கு!

ராஜித சேனாரத்னவிற்கு எதிரான வழக்கு ஜனவரியில் மீண்டும் விசாரணைக்கு!

2025-12-11

Recent News

மறுமலர்ச்சி யுகத்தில் அன்புக்குரியவர்களுடன் காலத்தை செலவிடுவது மிகவும் முக்கியம்-பிரதமர்!

வரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை !

2025-12-11
2026 டி-20 உலகக் கிண்ண நுழைவுச்சீட்டு விற்பனை இன்று முதல் ஆரம்பம்!

2026 டி-20 உலகக் கிண்ண நுழைவுச்சீட்டு விற்பனை இன்று முதல் ஆரம்பம்!

2025-12-11
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
மொரோக்கோவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

மொரோக்கோவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

2025-12-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.