• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இலங்கை அரசைக் கண்டித்து பாம்பன் மீனவர்கள் போராட்டம்!

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பாம்பன் மீனவர்கள் அறிவிப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/07/02
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்  கடற்படையைக்  கண்டித்தும், கைதான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியும்  பாம்பன் மீனவர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்  கூறி தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடிக்கும் சம்பவங்கள் வருகின்றமையே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் ராமேஸ்வரத்திலிருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 18 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்  கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 25 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளமை  தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: INDIATamil naduதமிழ் நாடுமீனவர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இரண்டு கிராமங்களைக் கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு – மறுக்கும் உக்ரைன்!

Next Post

இந்தியாவில் தொடரும் கனமழை:  45 பேர் பலி

Related Posts

அதி தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் ஈரான் – தாக்குதல் நடத்துமா அமெரிக்கா ?
அமொிக்கா

அதி தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் ஈரான் – தாக்குதல் நடத்துமா அமெரிக்கா ?

2026-04-07
மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது
இலங்கை

இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 30 இந்திய மீனவர்கள்!
இந்தியா

ஓய்கிறது தேர்தல் முழக்கம்! கேரளம், அசாம், புதுச்சேரியில் முடிகிறது பிரச்சாரம்

ட்ரம்பின் எச்சரிக்கையுடன் 110 டொலர்களை விஞ்சிய எண்ணெய் விலை!
உலகம்

நாடாளுமன்றில் ஜனாதிபதி! புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.
இலங்கை

நாடாளுமன்றில் ஜனாதிபதி! புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

2026-04-07
Next Post
இந்தியாவில் தொடரும் கனமழை:  45 பேர் பலி

இந்தியாவில் தொடரும் கனமழை:  45 பேர் பலி

தயாசிறி ஜயசேகர தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

வற் வரிக்கான பட்டியலில் இருந்து புத்தகம், மருந்து பொருட்களை நீக்கத் தீர்மானம்!

கடன் மறுசீரமைப்புத் தொடர்பாகத் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
அதி தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் ஈரான் – தாக்குதல் நடத்துமா அமெரிக்கா ?

அதி தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் ஈரான் – தாக்குதல் நடத்துமா அமெரிக்கா ?

0
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு ஈழத்து நட்சத்திரம்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு ஈழத்து நட்சத்திரம்!

0
மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது

மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது

0
குவாண்டம் பேட்டரி: சார்ஜ் செய்யும் முறையில் புதிய புரட்சி

மீண்டும் திறக்கப்பட்டது சவூதி – பஹ்ரைன் பாலம்!

Recent News

edit post

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.