• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அபிவிருத்தி குழு நியமனம்

Kavipriya S by Kavipriya S
2024/07/21
in இலங்கை, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

சாவகச்சேரி வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் மாதாந்தம் ஒரு கலந்துரையாடலை வைத்தியசாலை நிர்வாகத்துடன் மேற்கொள்வதாகவும் , அதற்காக 15 பேர் கொண்ட அபிவிருத்தி குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன் போதே இந்த அபிவிருத்தி குழு நியமிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் வைத்தியர் அர்சுனாவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் அதனுடைய தீர்வு தொடர்பாகவும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், வைத்தியர் அர்சுனாவை மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடப்பட்டது.குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட சமூக மட்ட அமைப்பினர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் என வைத்தியர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகள் உட்பட 16 குற்றச்சாட்டுகளை எழுத்துமூலம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கினர்.

அந்தவகையில் குறித்த ஒவ்வொரு குற்றச்சாட்டு தொடர்பாகவும் விபரமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதில் உடனடியாக நிவர்த்தி செய்யப்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்யுமாறு கூறிய அமைச்சர், தான் குறித்த துறைசார்ந்த அமைச்சர் இல்லை என்பதால் ஏனைய விடயங்கள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் கலந்துரையாடி தீர்க்கமான ஒரு பதிலை வழங்குவதாக கூறினார்.

அத்துடன் 15 அங்கத்தவர் உள்ளடங்கிய அபிவிருத்தி குழு ஒன்று தெரிவுசெய்யப்பட்டு மாதாந்தம் ஒரு கலந்துரையாடலை வைத்தியசாலை நிர்வாகத்துடன் நடாத்த வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பத்திரன, யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ரஜீவ், நோயாளர் நலன்புரி சங்கத்தினர், சமூக மட்ட பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

IMF பிரதிநிதிகள் குழு விரைவில் இலங்கைக்கு விஜயம்!

Next Post

கண்டதும் சுட உத்தரவு – தீவிரமடைந்துள்ள வன்முறை

Related Posts

கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!
அமொிக்கா

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: 3 கட்ட நிபந்தனைகளுடன் புதிய முன்மொழிவை வழங்கியது ஈரான்!

2026-04-27
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை
இலங்கை

கணேமுல்லா சஞ்சீவ கொலை; பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-04-27
போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட பிக்குகள் தொடர்பில் விசாரணை!

பெருமளவிலான போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு!

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு!
இந்தியா

“பாதிக்கப்பட்ட குடும்பங்களை விட நிறுவனங்களுக்கே முன்னுரிமையா?” – பிரதமர் மீது எஸ்தர் கேய் அதிருப்தி!
இங்கிலாந்து

“பாதிக்கப்பட்ட குடும்பங்களை விட நிறுவனங்களுக்கே முன்னுரிமையா?” – பிரதமர் மீது எஸ்தர் கேய் அதிருப்தி!

2026-04-27
Next Post
கண்டதும் சுட உத்தரவு – தீவிரமடைந்துள்ள வன்முறை

கண்டதும் சுட உத்தரவு – தீவிரமடைந்துள்ள வன்முறை

ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கே மஹிந்த கையொப்பமிட்டாா் – மைத்திரி!

மக்களை வலுப்படுத்துவதற்காகவே புதிய திட்டங்கள் – அகிலவிராஜ்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: 3 கட்ட நிபந்தனைகளுடன் புதிய முன்மொழிவை வழங்கியது ஈரான்!

0
பழைய ஆண்ட்ராய்டு மொபைல்களில் இனி வாட்ஸ்அப் இல்லை!

பழைய ஆண்ட்ராய்டு மொபைல்களில் இனி வாட்ஸ்அப் இல்லை!

0
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

கணேமுல்லா சஞ்சீவ கொலை; பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட பிக்குகள் தொடர்பில் விசாரணை!

போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட பிக்குகள் தொடர்பில் விசாரணை!

0
பெருமளவிலான போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு!

பெருமளவிலான போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு!

0
கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: 3 கட்ட நிபந்தனைகளுடன் புதிய முன்மொழிவை வழங்கியது ஈரான்!

2026-04-27
பழைய ஆண்ட்ராய்டு மொபைல்களில் இனி வாட்ஸ்அப் இல்லை!

பழைய ஆண்ட்ராய்டு மொபைல்களில் இனி வாட்ஸ்அப் இல்லை!

2026-04-27
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

கணேமுல்லா சஞ்சீவ கொலை; பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-04-27
போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட பிக்குகள் தொடர்பில் விசாரணை!

போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட பிக்குகள் தொடர்பில் விசாரணை!

2026-04-27
பெருமளவிலான போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு!

பெருமளவிலான போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு!

2026-04-27

Recent News

கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: 3 கட்ட நிபந்தனைகளுடன் புதிய முன்மொழிவை வழங்கியது ஈரான்!

2026-04-27
பழைய ஆண்ட்ராய்டு மொபைல்களில் இனி வாட்ஸ்அப் இல்லை!

பழைய ஆண்ட்ராய்டு மொபைல்களில் இனி வாட்ஸ்அப் இல்லை!

2026-04-27
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

கணேமுல்லா சஞ்சீவ கொலை; பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-04-27
போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட பிக்குகள் தொடர்பில் விசாரணை!

போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட பிக்குகள் தொடர்பில் விசாரணை!

2026-04-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.