இந்தியாவுக்கு எதிரான தொடரில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவுக்கு விளையாட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
துஷ்மந்த சமீரவுக்கு ஏற்பட்ட காயமே அதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்திய அணி தற்போது 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.