கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித் உள்ளிட்ட சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 10 பேரையும் தலா ஐந்து இலட்சம் ரூபா பிணையில் கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி விடுதலை இன்று விடுதலை செய்துள்ளார்
இவர்கள் தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பிற்கு எதிராகவும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்படுவதற்கு எதிராகவும் அவர்கள் போராட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது