பொருளாதார நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் முதல் தவணையாக 01 பில்லியன் டொலர்களை நாடு விரைவில் பெற்றுக்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கடனை பாகிஸ்தானுக்கு 03 வருட காலத்திற்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் இணங்கியுள்ளது.