• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழ்மக்களுக்கான மாற்றுத்தெரிவாக  ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு  உள்ளது-சிவசக்தி ஆனந்தன்!

Rahul by Rahul
2024/11/11
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள், வட மாகாணம், வவுனியா
71 1
A A
0
35
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு கிழக்கில் இம்முறை தேர்தல்களத்தில் உள்ள கட்சிகளில் பலமான கூட்டமைப்பாகவும் தமிழ்மக்களுக்கான மாற்றுத்தெரிவாகவும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இருப்பதாக வன்னிமாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

வன்னியில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இங்கு போட்டியிடுகின்ற கட்சிகளைவிட அதிகூடிய வாக்குகளை பெற்று மூன்று ஆசனங்களை பெற்றுக்கொள்ளும்வாய்ப்புக்கள் இருக்கிறது.

இன்று தேர்தல்களத்தில் உள்ள கட்சிகளில் பலமான கட்சியாகவும் கூட்டமைப்பாகவும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உள்ளதுடன் கடந்தகாலங்களில் அனைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக பயணித்த அந்தகட்சி இன்று நிலைகுலைந்து சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.

அந்த நிலையில் தமிழ்மக்களுக்காக இன்று இருக்கக்கூடிய மாற்றுத்தெரிவு ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மக்களின் பல பிரச்சனைகள் இங்கு தீர்க்கப்படவில்லை. தங்களின் பிரச்சனைகளை தீர்க்க எந்த ஒரு தரப்பும் முன்வரவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் புதிய அரசாங்கம் சோசலிசம் சமத்துவம் என்ற கொள்கையை முன்னிறுத்தி ஆட்சியை முன்னெடுக்கிறது. இது சிங்களமக்களுக்கு பொருத்தமாக இருக்கும் ஆனால் தமிழ்மக்களுக்கு பொருத்தமில்லாத ஒன்று.

மேலும் \எமக்கு நீண்டகால பிரச்சனை உள்ளது. சுயநிர்ணய உரிமைக்காக தொடர்ச்சியாக எமது மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு நடைமுறைக்கு சாத்தியமான ஒரு விடயத்தை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

@athavannews

தமிழ்மக்களுக்கான மாற்றுத்தெரிவாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு!

♬ original sound – Athavan News – Athavan News

Related

Tags: athavannewslkanewsTamil Peopleupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காற்று நெருக்கடிக்கு மத்தியில் பட்டாசு வெடிப்புக்கு எதிராக இந்திய உயர் நீதிமன்றின் தீர்ப்பு!

Next Post

சுஜீவ சேனசிங்கவின் சொகுசு வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவு!

Related Posts

லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

2026-05-20
87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!
இலங்கை

இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

இன்றைய நாணய மாற்று விபரம்!

இன்றைய நாணய மாற்று விபரம்!

ஜப்பான் பிரதமர் இஷிபா நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

0
87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

0
இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

0
சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

0
போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

0
லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-05-20
87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

2026-05-20
இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

2026-05-20
சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

2026-05-20
போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

2026-05-20

Recent News

லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-05-20
87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

2026-05-20
இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

2026-05-20
சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

2026-05-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.