• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு குகேஷ் தொம்மரா தேர்வு!

Rahul by Rahul
2025/01/03
in விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகளை வழங்கி வருகிறது.

அதன்படி 2024-ம் ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் துப்பாக்கி சூடு வீராங்கனை மனு பாக்கர், செஸ் வீரர் குகேஷ் தொம்மரா ஆக்கி வீரர் ஹர்மன்பிரீத் சிங், மாற்று திறனாளி வீரர் பிரவீன்குமார் ஆகியோர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து குகேஷ் கூறியதாவது,

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் எனக்கும் எனது சாதனைகளை அங்கீகரிக்கவும் மதிப்புமிக்க மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதை அறிவித்ததை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்திய அரசு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் இந்த விருது 2025-ம் ஆண்டில் இன்னும் கடினமாக உழைக்க மற்றும் நாட்டிற்காக அதிக விருதுகளை அடைய என்னை ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்

இதேவேளை சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இளம் வயதில் வென்றவர் என்ற சாதனையை குகேஷ் படைத்தமையும் குறிப்பிடத்தக்கது

Related

Tags: athavannewsKukeshThommaranewsRatna Awardupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பிறப்பித்துள்ள உத்தரவு!

Next Post

யூனை கைது செய்வதற்கான முயற்சியை இடைநிறுத்திய தென்கொரிய அதிகாரிகள்!

Related Posts

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?
கிரிக்கெட்

2026-06-15
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 
உதைப்பந்தாட்டம்

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!

2026-06-15
டி:20 உலகக் கிண்ணம்; பாகிஸ்தானை 64 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணம்; பாகிஸ்தானை 64 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!

2026-06-15
இறுதி நிமிட கோல் மூலம் ஐவரி கோஸ்ட் ஈக்வடாரை வீழ்த்தியது!
கிரிக்கெட்

இறுதி நிமிட கோல் மூலம் ஐவரி கோஸ்ட் ஈக்வடாரை வீழ்த்தியது!

2026-06-15
2026 உலகக் கிண்ணக் காற்பந்து: துருக்கியை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி!
உதைப்பந்தாட்டம்

2026 உலகக் கிண்ணக் காற்பந்து: துருக்கியை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி!

2026-06-14
Next Post
யூனை கைது செய்வதற்கான முயற்சியை இடைநிறுத்திய தென்கொரிய அதிகாரிகள்!

யூனை கைது செய்வதற்கான முயற்சியை இடைநிறுத்திய தென்கொரிய அதிகாரிகள்!

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்னிலையாகும் யோஷித!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் யோஷித!

பொலிஸாரின் சிறப்பு வாகன சோதனை!

பொலிஸாரின் சிறப்பு வாகன சோதனை!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யோஷித, அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.