• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
கட்டார் ஓபன் பட்டத்தை வென்ற அனிசிமோவா!

கட்டார் ஓபன் பட்டத்தை வென்ற அனிசிமோவா!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/02/16
in டெனிஸ், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

சனிக்கிழமை நடந்த கட்டார் ஓபனின் இறுதிப் போட்டியில் ஜெலினா ஒஸ்டாபென்கோவை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் அமண்டா அனிசிமோவா (Amanda Anisimova) தனது தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய பட்டத்தை வென்றார்.

உலகத் தரவரிசையில் 41 ஆவது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை அனிசிமோவா, இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மிகக் குறைந்த தரவரிசை வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

இது 2022 ஜனவரிக்கு பின்னர் அனிசிமோவா வெற்றி கொள்ளும் முதல் பட்டமாகும்.

2023 ஆம் ஆண்டு தரவரிசையில் 359 ஆவது இடத்தில் இருந்த அவர் சோர்வு மற்றும் மனநலம் காரணமாக விளையாட்டிலிருந்து ஓய்வு எடுத்தார்.

ஆனால் 23 வயதான அவர் மீண்டு வந்ததில் இருந்து தனது அதீத திறனை வெளிப்படுத்தி வருகிறார்.

தரவரிசையில் 18 ஆவது இடத்திற்கும் முன்னேற உள்ளார்.

இது சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் அவர் வரும் முதல் தருணமாகும்.

அனிசிமோவா 2002 இல் மோனிகா செலஸைத் தொடர்ந்து கட்டார் ஓபன் பட்டத்தை வென்ற இரண்டாவது அமெரிக்கர் ஆவார்.

அதேநேரத்தில், லாத்வியாவின் ஓஸ்டாபென்கோ இப்போது இரண்டாவது முறையாக தோஹாவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

2016 இறுதிப் போட்டியிலும் அவர் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Image

Related

Tags: Amanda AnisimovaQatar Openஅமண்டா அனிசிமோவாகட்டார் ஓபன்ஜெலினா ஒஸ்டாபென்கோ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஊக்கமருந்து வழக்கில் முன்னணி டென்னிஸ் வீரருக்கு மூன்று மாத தடை!

Next Post

25 இலட்சம் ரூபா கொள்ளை சம்பவம்; குற்றக் கும்பல் கைது!

Related Posts

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!
ஆசிரியர் தெரிவு

2026-04-24
சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!

2026-04-23
மனுவை வாபஸ் பெற்றார் நுவான் துஷார!
கிரிக்கெட்

மனுவை வாபஸ் பெற்றார் நுவான் துஷார!

2026-04-23
லக்னோவை வீழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

லக்னோவை வீழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-04-23
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

2026 LPL தொடர்பான அப்டேட்!

2026-04-22
Next Post
25 இலட்சம் ரூபா கொள்ளை சம்பவம்; குற்றக் கும்பல் கைது!

25 இலட்சம் ரூபா கொள்ளை சம்பவம்; குற்றக் கும்பல் கைது!

வெளிநாட்டில் கைதான இலங்கையின் போதைப்பொருள் வியாபாரி நாடு கடத்தல்!

தெற்கு ஆஸ்திரேலியாவில் கத்துக் குத்து தாக்குதல்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இருவர் வைத்தியர்களுக்கு பிணை

சமிஞ்சை விளக்கு மீது ஏறி நபர் செய்த செயலால் போக்குவரத்து பாதிப்பு.

உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை  -ஹரிணி

புதிய டிஜிட்டல் வங்கி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.