• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அவுஸ்ரேலியா
அவுஸ்திரேலியாவில் டெலிகிராமிற்கு A$1 மில்லியன் அபராதம்!

அவுஸ்திரேலியாவில் டெலிகிராமிற்கு A$1 மில்லியன் அபராதம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/02/24
in அவுஸ்ரேலியா, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

அவுஸ்திரேலியாவின் சுயாதீன ஆன்லைன் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையகம் (eSafety), ஐந்து மாதங்களுக்கும் மேலாக அதன் வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை வழங்குவதில் தாமதம் செய்ததற்காக டெலிகிராமுக்கு கிட்டத்தட்ட 1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் அபராதம் விதித்துள்ளது.

நாட்டின் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தங்கள் ஒழுங்குமுறை இணக்கத்தை அளவிடுவதற்காக மெட்டா, வான்ஸ்அப், கூகுள், ரெடிட், எக்ஸ் மற்றும் டெலிகிராமிருந்து வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை eSafety கடந்த மார்ச் மாதம் கோரியிருந்தது.

ரெடிட் மற்றும் டெலிகிராம் ஆகியவை சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் (CSAM), பயங்கரவாத மற்றும் வன்முறை தீவிரவாத உள்ளடக்கத்தைக் கண்டறிந்து எதிர்கொள்வதற்கான அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் அதன் நேரடி ஸ்ட்ரீமிங்கைத் தடுக்க தளங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து குறிப்பாகக் கேட்கப்பட்டது.

eSafety இன் தகவலின்படி, மற்ற தளங்கள் கட்டுப்பாட்டாளர் நிர்ணயித்த 6 மே காலக்கெடுவிற்கு இணங்கினாலும், டெலிகிராம் ஒக்டோபர் 13 அன்று மட்டுமே பதிலளித்தது.

காலக்கெடு முடிந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக ஆன்லைன் செய்தியிடல் தளம் வெளிப்படைத்தன்மை அறிவிப்புக்கு இணங்கவில்லை எனக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் கேட்கப்பட்ட தகவலை வழங்குவதற்கு 160 நாட்கள் எடுத்துக்கொண்டது, இந்த தகவலை மிகவும் தாமதமாக வழங்கியதால் கிட்டத்தட்ட அரை வருடமாக ஆன்லைன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் eSafety அதன் செயல்பாடுகளை வழங்குவதில் பாதிப்பினை எதிர்கொண்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டெலிகிராமுக்கு இப்போது அபராதம் செலுத்த 28 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Related

Tags: AustraliaTelegramஅவுஸ்திரேலியாடெலிகிராம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் வெளிநாட்டினரை கடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம்!

Next Post

அமீர்கான் மகனுக்கு ஜோடியாகும் சாய்பல்லவி!

Related Posts

அமெரிக்க துப்பாக்கிச் சூடு அச்சத்திலும் மன்னர் சார்ல்ஸ் பயணம் திட்டமிட்டபடி!
அமொிக்கா

அமெரிக்க துப்பாக்கிச் சூடு அச்சத்திலும் மன்னர் சார்ல்ஸ் பயணம் திட்டமிட்டபடி!

2026-04-27
ஈரான் விவகாரத்தில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் வெவ்வேறு நிலைப்பாடு!
உலகம்

ஈரான் விவகாரத்தில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் வெவ்வேறு நிலைப்பாடு!

2026-04-27
செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்!
கொழும்பு

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்!

2026-04-27
அமெரிக்க ஜனாதிபதி மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் பட்டதாரியா ? பொலிஸார் தீவிர விசாரணை!
அமொிக்கா

அமெரிக்க ஜனாதிபதி மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் பட்டதாரியா ? பொலிஸார் தீவிர விசாரணை!

2026-04-26
டெல்லி விமான நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு!
உலகம்

டெல்லி விமான நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

2026-04-26
இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!
இலங்கை

இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!

2026-04-26
Next Post
அமீர்கான் மகனுக்கு ஜோடியாகும் சாய்பல்லவி!

அமீர்கான் மகனுக்கு ஜோடியாகும் சாய்பல்லவி!

ராஜஸ்தான் சட்டசபைக்கு வெளியே வெடித்தது வன்முறை!

ராஜஸ்தான் சட்டசபைக்கு வெளியே வெடித்தது வன்முறை!

அந்நிய செலாவணியை ஈட்ட மாற்று வழிகளில் அரசாங்கம் கவனம் – பிரதமர் தெரிவிப்பு!

அந்நிய செலாவணியை ஈட்ட மாற்று வழிகளில் அரசாங்கம் கவனம் - பிரதமர் தெரிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

யாழில் போதை மாத்திரைகளுடன் மருந்து விற்பனை பிரதிநிதிகள் கைது!

0
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி அளவீடு நாளை!

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி அளவீடு நாளை!

0
சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்திப் பிரிவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்!

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்திப் பிரிவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்!

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

ஏணியிலிருந்து தவறி விழுந்த பரிதாபம்: சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு!

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.