• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சீரற்ற வானிலை : யாழின் முழுமையான பாதிப்பு விபரங்கள் வெளியாகின!

சீரற்ற வானிலை : யாழின் முழுமையான பாதிப்பு விபரங்கள் வெளியாகின!

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/11/30
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9154 குடும்பங்களை சேர்ந்த 29 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இன்று (30) வரையான தரவுகளின் அடிப்படையில் இந்த விபரங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர், பாதிப்பு குறித்து மேலும் கூறுகையில்,

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 1014 குடும்பங்களைச் சேர்ந்த 3166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 6 பாதுகாப்பான இடங்களில் 149 குடும்பங்களை சேர்ந்த 445பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 2401 குடும்பங்களை சேர்ந்த 8293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 4 பாதுகாப்பு மையங்களில் 41 குடும்பங்களை சேர்ந்த 114 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் கடற்றொழிலுக்கு சென்று காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஊர்காவல்துறை பிரதேச செயலர் பிரிவில் 526 குடும்பங்களைச் சேர்ந்த 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. இரண்டு பாதுகாப்பு மையங்களில் 103 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 338 குடும்பங்களைச் சேர்ந்த 1066 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது. 3 பாதுகாப்பு மையங்களில் 104 குடும்பங்களை சேர்ந்த 354 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வேலணைப் பிரதேச செயலர் பிரிவில் 434 குடும்பங்களை சேர்ந்த 1309 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 25 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மூன்று பாதுகாப்பு மையங்களில் 151 குடும்பங்களைச் சேர்ந்த 447 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 440 குடும்பங்களை சேர்ந்த 1470 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 13 வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. 9 பாதுகாப்பு மையங்களில் 137 குடும்பங்களை சேர்ந்த 424 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 257 குடும்பங்களைச் சேர்ந்த 853 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் முழுமையாகவும் 16 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. பாதுகாப்பு மையம் ஒன்றில் 59 குடும்பங்களைச் சேர்ந்த 218 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காரைநகர் பிரதேச செயலப்பிரிவில் 81 குடும்பங்களை சேர்ந்த 284 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. 3 பாதுகாப்பு மையங்களில் 28 குடும்பங்களை சேர்ந்த 98 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 551 குடும்பங்களைச் சேர்ந்த 1771 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 70 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 176 குடும்பங்களை சேர்ந்த 525 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீடு ஒன்றும் அடிப்படைக் கட்டமைப்பு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது. ஒரு பாதுகாப்பு மையத்தில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பழைப் பிரதேச செயலர் பிரிவில் 779 குடும்பங்களை சேர்ந்த 2503 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பாதுகாப்பு மையங்களில் 191 குடும்பங்களைச் சேர்ந்த 638 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 1183 குடும்பங்களை சேர்ந்த 3526 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். ஒரு வீடு முழுமையாகவும் ஒன்பது வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளன. ஐந்து அடிப்படைக் கட்டமைப்புகள் முழுமையாகவும் இரண்டு அடிக்கடி கட்டமைப்புகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. இரண்டு பாதுகாப்பு மையங்களில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 217 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 381 குடும்பங்களை சேர்ந்த 1155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.  17 வீடுகள் பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளதுடன் ஒரு அடிப்படைக் கட்டமைப்பும் சேதமடைந்துள்ளது. 3 பாதுகாப்பு மையங்களில் 35 குடும்பங்களை சேர்ந்த 135 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 14 குடும்பங்களை சேர்ந்த 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 579 குடும்பங்களை சேர்ந்த 1774 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 3 பாதுகாப்பு மையங்களில் 132 குடும்பங்களை சேர்ந்த 352 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

blank blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்

Next Post

நாளை முதல் பாதுகாப்பான சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை!

Related Posts

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு
இலங்கை

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

2026-04-14
“மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த பராபவ தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துகள்” – ஜீவன் தொண்டமான்
இலங்கை

“மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த பராபவ தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துகள்” – ஜீவன் தொண்டமான்

2026-04-14
செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் சித்திரை புதுவருட பூஜை வழிபாடுகள்!
கிழக்கு மாகாணம்

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் சித்திரை புதுவருட பூஜை வழிபாடுகள்!

2026-04-14
​திருகோணமலையில்  புத்தாண்டு கோலாகலம் -பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு!
கிழக்கு மாகாணம்

​திருகோணமலையில் புத்தாண்டு கோலாகலம் -பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு!

2026-04-14
டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட அறிவிப்பு!
இலங்கை

டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட அறிவிப்பு!

2026-04-14
சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பு
இலங்கை

சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பு

2026-04-14
Next Post
நாளை முதல் பாதுகாப்பான சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை!

நாளை முதல் பாதுகாப்பான சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை!

மாவிலாறு பகுதியில் இதுவரை 231பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் இதுவரை 231பேர் மீட்பு!

சீரற்ற வானிலை : யாழின் முழுமையான பாதிப்பு விபரங்கள் வெளியாகின!

சீரற்ற வானிலை காரணமாக யாழில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்வு!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

0
மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

0
இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

0
ஒலிவ் எண்ணெய் விலை குறைந்தும், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இல்லை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.