• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
போதைப்பொருள் விற்பனை- சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/07
in அம்பாறை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

போதைப்பொருள் விற்பனையில் நீண்ட காலம் மேற்கொண்ட சந்தேகத்தின் அடிப்படையில்   இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின்  ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி உகண பகுதி  திஸ்ஸபுர 21 கிராமத்திலிருந்து அம்பாறை நகரத்திற்கு போதைப்பொருள் விற்பனை செய்வதற்காக வருகை தந்த  இரண்டு  சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு அம்பாறை டி.எஸ். சேனநாயக்க சந்திப்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைதானவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது  மற்றுமொரு சந்தேக நபர்  இரவு 10.00 மணியளவில் அம்பாறை பாலிகா சந்திப்பில் கைது செய்யப்பட்டார். இந்த சந்தேக நபர்களில்  சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரும் உள்ளடங்குகின்றார்.

கைது செய்யப்பட்ட   சந்தேக நபர்களிடமிருந்து 2101 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 8757 மில்லிகிராம் ஐஸ் ஆகியவற்றை பொலிஸார்  மீட்டனர்.

இந்த போதைப்பொருள் உகண 21 திஸ்ஸபுர பகுதியிலிருந்து அம்பாறைக்கு சிறிது காலமாக கடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரு   சந்தேக நபர்களையும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலம் கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில்  அம்பாறை  மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின் தலைமையில்  அம்பாறை பிரிவு பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டாரவின் ஒருங்கிணைப்பில்  அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர்  1 சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையில்  அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  அசேல கே. ஹேரத் தலைமையிலான பொலிஸார் இச்  சோதனையை நடத்தினர்.

Related

Tags: Amparaarrestcivil defensDrug traffickingpolice
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நுவரெலியா விமான விபத்து: சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் அறிக்கை!

Next Post

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அவரது ஆசனத்தை மாற்றுமாறு சபாநாயகரிடம்கோரிக்கை!

Related Posts

கொழும்பு புறக்கோட்டை  பகுதியில் ஒரு கொலைச் சம்பவம்
இலங்கை

மகாவோயா – பெரகல வனப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-01-25
வீட்டின்  அறைக்குள்  சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட மைக்ரோ வகை கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் யானைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள்
கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் யானைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள்

2026-01-25
தெற்கு கடற்பகுதியில்  பொறுப்பேற்கப்பட்ட 2 பல நாள் படகுகளில் இருந்து 450 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

பலகோடி ரூபாய் பெறுமதியான  போதைப்பொருட்களுடன் நால்வர் கைது!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

2026-01-24
Next Post
தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை?  இராமநாதன் அர்ச்சுனா கேள்வி

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அவரது ஆசனத்தை மாற்றுமாறு சபாநாயகரிடம்கோரிக்கை!

188 மில்லியன் யூரோ மதிப்புள்ள கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் இலங்கை – ஜெர்மனி கைச்சாத்து!

188 மில்லியன் யூரோ மதிப்புள்ள கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் இலங்கை - ஜெர்மனி கைச்சாத்து!

விரைவில் விண்ணில் ஏவப்படவுள்ள பி. எஸ். எல். வி-சி62 ஏவுகணை!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
கொழும்பு புறக்கோட்டை  பகுதியில் ஒரு கொலைச் சம்பவம்

மகாவோயா – பெரகல வனப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

0
வீட்டின்  அறைக்குள்  சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட மைக்ரோ வகை கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வீட்டின் அறைக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட மைக்ரோ வகை கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

0
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் முதலீட்டு திட்டம்

பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.