• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மருதனார்மடம் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் கொண்டு சென்றது போலி துப்பாக்கி என உறுதி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/10
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையில் பச்சை மிளகாய் வாங்க வந்தவர் கொண்டு வந்த வந்திருந்த துப்பாக்கி போலி துப்பாக்கி எனவும் , குறித்த நபரை தாம் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தை ஒன்றுக்கு இன்றைய தினம் துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க சென்றவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது.

குறித்த நபர் தலைக்கவசம் அணிந்து , கைகளுக்கு கையுறை அணிந்தவாறு, பை ஒன்றுடன் வந்து, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் பச்சை மிளகாயை கொள்வனவு செய்து கொண்டு , ” சந்தைக்குள் வட்டிக்கு பணம் வழங்குபவர்கள் யார் ? ” என வினாவியுள்ளார்.

அதற்கு வியாபாரி தனக்கு தெரியாது என கூறியதும் அவர் அங்கிருந்து சென்றுள்ளார்.

குறித்த நபர் கையில் கொண்டுவந்திருந்த பையினுள் ரி 56 ரக துப்பாக்கி காணப்பட்டதாகவும் , அவரது இடுப்பு பகுதியில் கைத்துப்பாக்கி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தமை போன்ற தோற்றம் காணப்பட்டதாக, சுன்னாகம் பொலிஸாருக்கு வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சந்தையில் இருந்த கண்காணிப்பு கமரா பதிவுகளை சோதனையிட்டு , துப்பாக்கியுடன் வருகை தந்த நபர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபரை அடையாளம் கண்ட பொலிஸார் , அவரை கைது செய்துள்ளதுடன் , அவர் சந்தைக்கு கொண்டு சென்ற போலி துப்பாக்கியையும் மீட்டுள்ளனர்.

அதன் போது குறித்த நபர் சந்தைக்கு கொண்டு சென்றது போலி துப்பாக்கி எனவும் , அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், சுன்னாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related

Tags: arrestJaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்காக இலங்கையில் பலத்த பாதுகாப்பு!

Next Post

மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில் டெங்கு அபாயம்

Related Posts

சந்தையில் மீன்களின் விலையில் அதிகரிப்பு!
இலங்கை

2026-02-10
தேசிய மக்கள் சக்தியோடு வடக்கு மக்கள் கைகோர்த்துள்ளனர் – கந்தசாமி பிரபு தெரிவிப்பு!

யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

கல்முனையில் அடிப்படை உயிர்காக்கும் திறன் பயிற்சியின் நான்காம் கட்டம்
அம்பாறை

தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 
இலங்கை

புத்தசாசனத்தை அழிக்கும் வகையில் செயற்படும் அரசாங்கம் – நாமல் குற்றச்சாட்டு

2026-02-10
1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!
இலங்கை

1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

2026-02-10
Next Post
மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில்  டெங்கு அபாயம்

மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில் டெங்கு அபாயம்

1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

புத்தசாசனத்தை அழிக்கும் வகையில் செயற்படும் அரசாங்கம் - நாமல் குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
சந்தையில் மீன்களின் விலையில் அதிகரிப்பு!

சந்தையில் மீன்களின் விலையில் அதிகரிப்பு!

0
தேசிய மக்கள் சக்தியோடு வடக்கு மக்கள் கைகோர்த்துள்ளனர் – கந்தசாமி பிரபு தெரிவிப்பு!

தேசிய மக்கள் சக்தியோடு வடக்கு மக்கள் கைகோர்த்துள்ளனர் – கந்தசாமி பிரபு தெரிவிப்பு!

0
யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

0
உலக கிண்ணத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்தது நியூசிலாந்து அணி!

ஹொரைசன் யூரோப் திட்டத்தில் இணைவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் – இந்தியா பேச்சுவார்த்தை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.