• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/10
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை வரலாற்றில் மலையக பெருந்தோட்ட மக்களை பொறுத்தவரையில் நாட்டின் 09வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமார திஸாநாயக்க அவர்களின் ஊடாக மாத்திரம் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய 1750ரூபாய் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் தெரிவித்துள்ளனர்.

1750ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கும் நன்றி கூறும் நிகழ்வு இன்று (10) மாலை பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்டத்தில் இடம் பெற்றது .

இதன் போது மக்கள் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தனர்.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1750ரூபாய் நாளாந்த சம்பளத்தை வழங்கிய நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசாங்கத்திற்கு மடுல்சீமை பெருந்தோட்ட நிருவனத்திற்கு கீழ் இயங்கும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கீழ்பிரிவு தோட்டத்தில் பாற்சோறு சமைத்து கேக்வேட்டி மகிழ்ச்சியினை வெளியிட்டதோடு நாட்டின் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கும் நன்றிகளை தெரிவித்தனர்.

இதேவேளை, மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கலாகிய நாங்கள் ஒவ்வொரு முறையும் சம்பள அதிகரிப்பினை பெருகின்ற போது வீதிக்கு இறங்கி பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து பெற்றுக்கொடுக்க முடியாத அரசாங்கமை இதுவரை காலமும் காணப்பட்டது.

இலங்கை நாட்டின் வரலாற்றில் இதுவரை காலமும் எட்டு ஜானாதிபதிகள் இருந்த காலப்பகுதியிலும் எங்களுடைய சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கவில்லை ஆனால் 09வது ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க வந்தவுடனே மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1750ரூபாய் சம்பளத்திற்கு பெற்று கொடுத்துள்ளார் எனவும் மக்கள் தெரிவித்தனர்

Related

Tags: anurakumara disanayakkasrilanka newsUpCountry
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில் டெங்கு அபாயம்

Next Post

புத்தசாசனத்தை அழிக்கும் வகையில் செயற்படும் அரசாங்கம் – நாமல் குற்றச்சாட்டு

Related Posts

சந்தையில் மீன்களின் விலையில் அதிகரிப்பு!
இலங்கை

2026-02-10
தேசிய மக்கள் சக்தியோடு வடக்கு மக்கள் கைகோர்த்துள்ளனர் – கந்தசாமி பிரபு தெரிவிப்பு!

யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

கல்முனையில் அடிப்படை உயிர்காக்கும் திறன் பயிற்சியின் நான்காம் கட்டம்
அம்பாறை

தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 
இலங்கை

புத்தசாசனத்தை அழிக்கும் வகையில் செயற்படும் அரசாங்கம் – நாமல் குற்றச்சாட்டு

2026-02-10
மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில்  டெங்கு அபாயம்
அம்பாறை

மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில் டெங்கு அபாயம்

2026-02-10
Next Post
தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

புத்தசாசனத்தை அழிக்கும் வகையில் செயற்படும் அரசாங்கம் - நாமல் குற்றச்சாட்டு

அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸாருக்கு உதவத் தயார்!

அமெரிக்கா எப்போது நிலுவைத் தொகையை வழங்கும் –  விளக்கம் கோரியுள்ள ஐ. நா சபை

அமெரிக்கா எப்போது நிலுவைத் தொகையை வழங்கும் - விளக்கம் கோரியுள்ள ஐ. நா சபை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
சந்தையில் மீன்களின் விலையில் அதிகரிப்பு!

சந்தையில் மீன்களின் விலையில் அதிகரிப்பு!

0
தேசிய மக்கள் சக்தியோடு வடக்கு மக்கள் கைகோர்த்துள்ளனர் – கந்தசாமி பிரபு தெரிவிப்பு!

தேசிய மக்கள் சக்தியோடு வடக்கு மக்கள் கைகோர்த்துள்ளனர் – கந்தசாமி பிரபு தெரிவிப்பு!

0
யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

0
உலக கிண்ணத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்தது நியூசிலாந்து அணி!

ஹொரைசன் யூரோப் திட்டத்தில் இணைவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் – இந்தியா பேச்சுவார்த்தை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.