• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பு  திராய்மடு பிரதேசத்தில்  போதை  ஒழிப்பு செயற்றிட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/08
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஸ் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திராய்மடு பிரதேசத்தில் போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வு நேற்று (07) இடம் பெற்றன.
“முழு நாடும் ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் விஷபோதைப் பொருள் தடுப்பு வார நிகழ்வுகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை முன்னிட்டு திராய்மடு பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு பொலிசாரின் பங்கு பற்றுதலுடன் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் துண்டு பிரசுரங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டது.
 போதைப்பொருள் தொடர்பான தகவல்களை 1818 எனும் இலக்கத்திற்கு வழங்குவதினுடாக போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் மாவட்ட தகவல் அதிகாரி, திராய்மடு கிராமசேவகர், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
blank blank

Related

Tags: Batticaloasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின்  ஒருங்கிணைப்பு முயற்சி  வெற்றி பெறுமா? நிலாந்தன்!

Next Post

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 15 பேர் கைது!

Related Posts

பார்சிலோனாவின் மிக இளம் வயது தலைவரானார் லாமின் யமால்!
உதைப்பந்தாட்டம்

பார்சிலோனாவின் மிக இளம் வயது தலைவரானார் லாமின் யமால்!

2026-09-10
காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த பிரபல பேக்கரிக்கு அபராதம்!
இலங்கை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு, நுண் வர்த்தகங்களை லுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை!
இலங்கை

டித்வா முன்னாயத்தம் தொடர்பில் ஆராயும் குழுவின் கால அவகாசம் டிசம்பர் 19 ஆம் திகதி வரை நீடிப்பு

2026-09-10
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
இலங்கை

22 ஆவது திருத்தம், நீதித்துறை சட்டமூலம் நாடாளுமன்ற விவாதத்திற்கு!

2026-09-10
காலி கடற்கரையோரத்தில் சட்டவிரோத மீன் விற்பனை நிலையங்கள் அகற்றம்!

நாட்டை வந்தடைந்த இத்தாலிய போர்க்கப்பல்!
இலங்கை

நாட்டை வந்தடைந்த இத்தாலிய போர்க்கப்பல்!

2026-09-10
Next Post
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 15 பேர் கைது!

பலநாள் மீன்பிடி படகிலிருந்து 2.8 பில்லியன் ரூபா மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

பெண்கள் நினைத்தால் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
பார்சிலோனாவின் மிக இளம் வயது தலைவரானார் லாமின் யமால்!

பார்சிலோனாவின் மிக இளம் வயது தலைவரானார் லாமின் யமால்!

0
காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த பிரபல பேக்கரிக்கு அபராதம்!

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த பிரபல பேக்கரிக்கு அபராதம்!

0
அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பின்னர் ஈரான் போர் முடிவுக்கு வரும் – ட்ரம்ப் நம்பிக்கை!

அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பின்னர் ஈரான் போர் முடிவுக்கு வரும் – ட்ரம்ப் நம்பிக்கை!

0
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு, நுண் வர்த்தகங்களை லுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை!

டித்வா முன்னாயத்தம் தொடர்பில் ஆராயும் குழுவின் கால அவகாசம் டிசம்பர் 19 ஆம் திகதி வரை நீடிப்பு

0
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

22 ஆவது திருத்தம், நீதித்துறை சட்டமூலம் நாடாளுமன்ற விவாதத்திற்கு!

0
பார்சிலோனாவின் மிக இளம் வயது தலைவரானார் லாமின் யமால்!

பார்சிலோனாவின் மிக இளம் வயது தலைவரானார் லாமின் யமால்!

2026-09-10
காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த பிரபல பேக்கரிக்கு அபராதம்!

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த பிரபல பேக்கரிக்கு அபராதம்!

2026-09-10
அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பின்னர் ஈரான் போர் முடிவுக்கு வரும் – ட்ரம்ப் நம்பிக்கை!

அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பின்னர் ஈரான் போர் முடிவுக்கு வரும் – ட்ரம்ப் நம்பிக்கை!

2026-09-10
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு, நுண் வர்த்தகங்களை லுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை!

டித்வா முன்னாயத்தம் தொடர்பில் ஆராயும் குழுவின் கால அவகாசம் டிசம்பர் 19 ஆம் திகதி வரை நீடிப்பு

2026-09-10
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

22 ஆவது திருத்தம், நீதித்துறை சட்டமூலம் நாடாளுமன்ற விவாதத்திற்கு!

2026-09-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.