• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம்
பழுகாமம் வைத்தியசாலையின் தாய்–சேய் பராமரிப்புப் பிரிவுக்கு அத்தியாவசிய ‘Infant Warmer’ வழங்கல்

Hanushya P by Hanushya P
2026/03/11
in கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
66 2
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழுகாமம் பிரதேச வைத்தியசாலையின் தாய் சேய் பராமரிப்புப் பிரிவின் அத்தியாவசியத் தேவையான ‘இன்பன்ட் வார்மர்’ (Infant Warmer) இயந்திரம் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
சுமார் 16 இலட்சம் ரூபாய் பெறுமதியான இந்த மருத்துவ உபகரணம், கோவில் போரதீவைச் சேர்ந்தவரும் லண்டனில் வசிக்கும் பிரபல வர்த்தகருமான சமூக சேவையாளர் மார்க்கண்டு நேசராசா மற்றும் அவரது குடும்ப உறவுகளின் நிதிப் பங்களிப்புடன் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

பழுகாமம் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், ‘மட்டக்களப்பு மற்றும் லண்டன் வைத்தியசாலை நண்பர்கள் வட்டம்’ அமைப்பிடம் “”BUDS” பிருத்தானி கிளையிடம் விடுத்த விசேட கோரிக்கைக்கு அமைவாக, லண்டனில் தொழில்புரியும் வர்த்தகர் மார்க்கண்டு நேசராசா இக்கோரிக்கையினை ஏற்று நிதி உதவியினை வழங்கியதுடன் மட்டக்களப்பு மற்றும் இலண்டன் “BUDS” அமைப்பினரால் இணைந்து குறித்த உபகரணங்கள் கையளிக்கப்பட்டது

மருத்துவ உபகரணத்தைக் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில், மார்க்கண்டு நேசராசா அவர்களின் சகோதரரும் சமூக சேவையாளருமான திரு. மார்க்கண்டு பரநிருபசிங்கம் கலந்துகொண்டு இயந்திரத்தை வைத்தியசாலை அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையின் திட்டமிடல் பணிப்பாளர் வைத்தியர் திரு.எஸ்.சிறிவித்தியன் ,மட்டக்களப்பு வைத்தியசாலை லண்டன் நண்பர்கள்,மகப்பேற்று விசேடவைத்தியர் நிபுணர் திரு.எஸ்.கருணாகரன் ,உட்பட்ட பல வைத்தியர்கள் மற்றும் நிறுவனத்தின் உறுப்பினர்கள், போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மகேஸ்வரம் கோபிநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், பழுகாமம் வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், சிற்றூழியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

blank

Related

Tags: Batticaloaessential 'Infant Warmer'Maternal and Child Care Unit
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கடுமையான தாக்குதல்!

Next Post

டிரெய்லர் வெளியானது… ‘துரந்தர்: ரிவெஞ்ச்’ மார்ச் 19-ல் உலகம் முழுவதும் திரைக்கு!

Related Posts

ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு  நியமனக் கடிதம் வழங்கல்
அம்பாறை

2026-03-10
நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு !

வெற்றிலை மென்று வெதுப்பக வண்டியில் வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜின் அதிரடி !
இலங்கை

2026-03-09
பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண் சந்தேக நபர் கைது!
அம்பாறை

பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண் சந்தேக நபர் கைது!

2026-03-08
மட்டக்களப்பு  திராய்மடு பிரதேசத்தில்  போதை  ஒழிப்பு செயற்றிட்டம்!

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!
அம்பாறை

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

2026-03-07
Next Post
டிரெய்லர் வெளியானது… ‘துரந்தர்: ரிவெஞ்ச்’ மார்ச் 19-ல் உலகம் முழுவதும் திரைக்கு!

டிரெய்லர் வெளியானது… ‘துரந்தர்: ரிவெஞ்ச்’ மார்ச் 19-ல் உலகம் முழுவதும் திரைக்கு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
டிரெய்லர் வெளியானது… ‘துரந்தர்: ரிவெஞ்ச்’ மார்ச் 19-ல் உலகம் முழுவதும் திரைக்கு!

டிரெய்லர் வெளியானது… ‘துரந்தர்: ரிவெஞ்ச்’ மார்ச் 19-ல் உலகம் முழுவதும் திரைக்கு!

0
பழுகாமம் வைத்தியசாலையின் தாய்–சேய் பராமரிப்புப் பிரிவுக்கு அத்தியாவசிய ‘Infant Warmer’ வழங்கல்

பழுகாமம் வைத்தியசாலையின் தாய்–சேய் பராமரிப்புப் பிரிவுக்கு அத்தியாவசிய ‘Infant Warmer’ வழங்கல்

0
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கடுமையான தாக்குதல்!

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கடுமையான தாக்குதல்!

0
தமிழகத்தில் உணவு விஷமானதால் 43 மாணவர்கள் வைத்தியசாலையில்!

நாட்டின் பல பகுதிகளில் மின் தடை!

2026-03-11

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.