• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அத்துமீறிய மீன்பிடி; தமிழக மீனவர்கள் 5 பேர் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/12
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

தனுஷ்கோடி தலைமன்னார் இடையே மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழகத்தைச் சேர்ந்து 5 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய ஊடகங்களின் தகவலின்படி, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம்போல் அனுமதி பெற்ற மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அந்த இடத்துக்கு வந்து சோதனை நடத்தினர்.

இதன்போது இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு முன்வைத்து ஒரு விசைப்படகையும் அதில் இருந்த ஐந்து மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் ராமேஸ்வரம் மற்றும் சுற்றுப்புற மீனவ கிராமங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: FishermenTamil naduதமிழகம்தனுஷ்கோடிமீனவர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த ஈரான் அனுமதி!

Next Post

19,060 லிட்டர் டீசலுடன் நால்வர் கைது!

Related Posts

ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!
அமொிக்கா

2026-05-25
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்
இந்தியா

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு!

2026-05-25
ஸ்காட்லாந்தில் இளைஞர்களுக்கான இலவச பஸ் பிரயாணத் திட்டம்: 4 ஆண்டுகளைக் கடந்து அமோக வெற்றி!
இங்கிலாந்து

பெல்ஃபாஸ்ட் மறுசுழற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து!

200 ஆண்டுகளாகக் காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரி கோரிக்கை!

ஏரியில் மூழ்கி காணாமல் போன 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு!
இங்கிலாந்து

ஏரியில் மூழ்கி காணாமல் போன 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

2026-05-25
Next Post
19,060 லிட்டர் டீசலுடன் நால்வர் கைது!

19,060 லிட்டர் டீசலுடன் நால்வர் கைது!

10 இராஜதந்திரிகளின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு அங்கீகாரம்!

மத்திய கிழக்கு நெருக்கடி: இலங்கைக்கு ஏற்படும் தாக்கம் குறித்து அவசர சந்திப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!

ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!

0
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு!

0
ஸ்காட்லாந்தில் இளைஞர்களுக்கான இலவச பஸ் பிரயாணத் திட்டம்: 4 ஆண்டுகளைக் கடந்து அமோக வெற்றி!

ஸ்காட்லாந்தில் இளைஞர்களுக்கான இலவச பஸ் பிரயாணத் திட்டம்: 4 ஆண்டுகளைக் கடந்து அமோக வெற்றி!

0
பெல்ஃபாஸ்ட் மறுசுழற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து!

பெல்ஃபாஸ்ட் மறுசுழற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து!

0
200 ஆண்டுகளாகக் காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரி கோரிக்கை!

200 ஆண்டுகளாகக் காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரி கோரிக்கை!

0
ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!

ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!

2026-05-25
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு!

2026-05-25
ஸ்காட்லாந்தில் இளைஞர்களுக்கான இலவச பஸ் பிரயாணத் திட்டம்: 4 ஆண்டுகளைக் கடந்து அமோக வெற்றி!

ஸ்காட்லாந்தில் இளைஞர்களுக்கான இலவச பஸ் பிரயாணத் திட்டம்: 4 ஆண்டுகளைக் கடந்து அமோக வெற்றி!

2026-05-25
பெல்ஃபாஸ்ட் மறுசுழற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து!

பெல்ஃபாஸ்ட் மறுசுழற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து!

2026-05-25
200 ஆண்டுகளாகக் காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரி கோரிக்கை!

200 ஆண்டுகளாகக் காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரி கோரிக்கை!

2026-05-25

Recent News

ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!

ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!

2026-05-25
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு!

2026-05-25
ஸ்காட்லாந்தில் இளைஞர்களுக்கான இலவச பஸ் பிரயாணத் திட்டம்: 4 ஆண்டுகளைக் கடந்து அமோக வெற்றி!

ஸ்காட்லாந்தில் இளைஞர்களுக்கான இலவச பஸ் பிரயாணத் திட்டம்: 4 ஆண்டுகளைக் கடந்து அமோக வெற்றி!

2026-05-25
பெல்ஃபாஸ்ட் மறுசுழற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து!

பெல்ஃபாஸ்ட் மறுசுழற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து!

2026-05-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.