• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/20
in உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கா கடற்படை இடைமறித்து கைப்பற்றியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதை அடுத்து, ஆசியாவில் திங்கட்கிழமை (20) காலை வர்த்தகத்தில் உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்தன.

வர்த்தகக் கப்பல்களுக்காக ஹார்முஸ் நீரிணை நீர்வழியை மீண்டும் மூடுவதாகவும், அதனை நெருங்கும் எந்தக் கப்பலும் குறிவைக்கப்படும் என்றும் ஈரான் சனிக்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரென்ட் மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு பீப்பாய்க்கு 4.74% உயர்ந்து $94.66 (£70.11) ஆகவும், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயக்கு 5.6% உயர்ந்து $88.55 ஆகவும் வர்த்தகமாகனது.

பெப்ரவி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கும், அதற்குப் பதிலடியாக தெஹ்ரான், உலகின் சுமார் 20% எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) கடந்து செல்லும் அந்த நீர்வழிப்பாதையில் கப்பல் போக்குவரத்தைக் குறிவைப்போம் என்று அச்சுறுத்தல் விடுத்ததற்கும் பின்னரும், எரிசக்தி சந்தைகள் பெரும் ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகின்றன.

முன்னதாக, பேச்சுவார்த்தைகளுக்காகத் தனது பிரதிநிதிகள் திங்கள்கிழமை பாகிஸ்தானில் இருப்பார்கள் என்று ட்ரம்ப் கூறியிருந்தார். 

அமெரிக்கக் குழுவிற்குத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமை தாங்குவார் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால், பேச்சுவார்த்தைகளில் தற்போதைக்கு பங்கேற்க தெஹ்ரானுக்கு எந்தத் திட்டமும் இல்லை என்று ஈரானின் அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

இருப்பினும், ஈரானிய அதிகாரிகள் தங்கள் நாட்டின் நிலைப்பாட்டை இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

Related

Tags: Oil pricesஎண்ணெய் விலைடொனால்ட் ட்ரம்ப்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மையம் மூலம் பயனடைந்த சுமார் 155,000 பயணிகள்!

Next Post

சிறப்பு பொலிஸ் சோதனையில் 98 பேர் கைது!

Related Posts

கேரள முதல்வராகப் பதவியேற்றார் வி.டி. சதீசன்!
ஆசிரியர் தெரிவு

2026-05-18
காலம் கடந்து கொண்டிருக்கிறது – ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!
அமொிக்கா

காலம் கடந்து கொண்டிருக்கிறது – ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

2026-05-18
எபோலா பரவலால் கொங்கோவில் அவசரநிலை!
உலகம்

எபோலா பரவலால் கொங்கோவில் அவசரநிலை!

2026-05-18
பஞ்சாப்பை வீழ்த்தி முதல் அணியாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு!
ஆசிரியர் தெரிவு

பஞ்சாப்பை வீழ்த்தி முதல் அணியாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு!

2026-05-18
ஹஜ் பண்டிகையை மே 28 அன்று கொண்டாட தீர்மானம்!
இலங்கை

வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவு சேவைகள் பாதிப்பு!
இலங்கை

வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவு சேவைகள் பாதிப்பு!

2026-05-18
Next Post
நாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையில் 28,333 நபர்கள் மீது சோதனை!

சிறப்பு பொலிஸ் சோதனையில் 98 பேர் கைது!

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 10 பேர் உயிரிழப்பு!

பயணிகள் தனியார் பேருந்தில் மண்ணெண்ணெய் கடத்தல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
கேரள முதல்வராகப் பதவியேற்றார் வி.டி. சதீசன்!

கேரள முதல்வராகப் பதவியேற்றார் வி.டி. சதீசன்!

0
காலம் கடந்து கொண்டிருக்கிறது – ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

காலம் கடந்து கொண்டிருக்கிறது – ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

0
இந்தியாவிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் மேற்கொண்ட இலங்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

சுவிஸ் நாட்டிலிருந்து விடுமுறையை கழிக்க வந்தநபர் சடலமாக மீட்பு!

0
மன்னார் கள்ளி கட்டைக்காடு பகுதியில் பட்டியில் ஆடு அடைக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.