• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கந்தானை மகா வெசாக் பெரஹரா காரணமாக இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடுகள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/23
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபுகொட ஸ்ரீ வர்தனாராம விகாரையின் வருடாந்த மகா வெசாக் பெரஹரா (ஊர்வலம்) இன்றைய தினம் (23) நடைபெறவுள்ளதால், அப்பகுதியில் தற்காலிக போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று இரவு 7:00 மணிக்கு விகாரையிலிருந்து புறப்படும் இந்த பெரஹரா, கந்தானை நகர மத்தியினூடாக கம்பஹா – கந்தானை வீதி மற்றும் கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதிகளில் வீதி உலா வந்து மீண்டும் விகாரையைச் சென்றடையவுள்ளது.

இதன் காரணமாக இரவு 7:00 மணி முதல் இரவு 10:30 மணி வரை பெரஹரா கம்பஹா – கந்தானை வீதியின் ராகம வெவ சந்தியிலிருந்து நீர்கொழும்பு வீதியின் கணேமுல்ல சந்தி வரை பயணிக்கவுள்ளது.

இரவு 10:30 மணி முதல் மறுநாள் அதிகாலை 1:00 மணி வரை கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் கந்தானை கணேமுல்ல சந்தியிலிருந்து ஆனியாகந்த வைத்தியசாலை சந்தி வரை பெரஹரா பயணிக்கவுள்ளது.

பெரஹரா கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் காலப்பகுதியில் (இரவு 10:30 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை), கணேமுல்ல சந்தியிலிருந்து ஆனியாகந்த வைத்தியசாலை வரை கொழும்பு நோக்கிய திசையிலான இரு வழித்தடங்களும் முழுமையாக மூடப்படவுள்ளன.

குறித்த வீதிப் பகுதி மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில், அவ்வீதிகளினூடாகப் பயணிக்கத் திட்டமிட்டுள்ள சாரதிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் சாத்தியமான வரை மாற்று வழிகளைப் (Alternative Routes) பயன்படுத்துமாறு கந்தானை பொலிஸார் அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related

Tags: Colombosrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போதை பொருள் பாவணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் நடைபவனி !

Related Posts

போதை பொருள் பாவணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் நடைபவனி !
இலங்கை

2026-05-23
“தூய்மையான கடற்கரை – கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்” சிரமதானப் பணி முன்னெடுப்பு !

18 பவுன் தங்க நகைகள் கொள்ளை – சந்தேகநபரின் CCTV காட்சிகள் வெளியீடு!

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
அம்பாறை

கிழக்கில் இளைஞர்களை குறிவைத்து போலி NGO நிறுவனம் நடத்தி ஏமாற்றிய நபர் கைது!

2026-05-23
“பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!

மொரகல்ல கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று மீட்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
கந்தானை மகா வெசாக் பெரஹரா காரணமாக இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடுகள்!

கந்தானை மகா வெசாக் பெரஹரா காரணமாக இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடுகள்!

0
போதை பொருள் பாவணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் நடைபவனி !

போதை பொருள் பாவணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் நடைபவனி !

0
“தூய்மையான கடற்கரை – கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்” சிரமதானப் பணி முன்னெடுப்பு !

“தூய்மையான கடற்கரை – கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்” சிரமதானப் பணி முன்னெடுப்பு !

0
பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!

முதியவர் ஒருவரை அடித்து கொலை செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.