• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஈரானிய ட்ரோன்களால் குறிவைக்கப்பட்ட குவைத் விமான நிலையம்!

அவசரகாலத் திட்டம் அமுல்

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/03
in உலகம், பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் ஈரானிய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளால் இன்று (03) காலை குறிவைக்கப்பட்டுள்ளன.

இதனால் விமான நிலையத்தின் அவசரகாலத் திட்டம் செயல்படுத்தப்பட்டதாக குவைத் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை விமானப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், வரும் விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலால் காயங்கள் ஏற்பட்டதாகவும், விமான நிலையத்தின் பல வசதிகள் கடுமையாக சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட முகமைகளுடன் ஒருங்கிணைந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், நாட்டின் பாதுகாப்பைப் பேணுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் குவைத் ஆயுதப் படைகள் தெரிவித்தன.

Related

Tags: IranKuwaitஈரான்குவைத்ட்ரோன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பயணத் தடை!

Next Post

அயர்லாந்தில் படகு ஒன்று கடலில் மூழ்கியதில் ஒருவர் காணாமல்போயுள்ளார் – மற்றுமொருவரை தேடும் நடவடிக்கை தீவிரம்!

Related Posts

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை துஸ்பிரயோகம் செய்த பௌத்த தேரர் கைது!
இங்கிலாந்து

அயர்லாந்தில் படகு ஒன்று கடலில் மூழ்கியதில் ஒருவர் காணாமல்போயுள்ளார் – மற்றுமொருவரை தேடும் நடவடிக்கை தீவிரம்!

2026-06-03
RCB போட்டியைக் காண இங்கிலாந்து பெண்ணின் 6,880 கி.மீ. தூர பயணம்
இந்தியா

சென்னையில் இலங்கை அகதிப் பெண் உரிழந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியும் உயிரிழப்பு!

இலங்கை உட்பட 60 நாடுகளின் பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா புதிய வரி!
அமொிக்கா

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

தெமட்டகொடடையில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் நால்வர் கைது!

2026-06-03
மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி கால எல்லை நிறைவு !
இலங்கை

மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி கால எல்லை நிறைவு !

2026-06-03
Next Post
14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை துஸ்பிரயோகம் செய்த பௌத்த தேரர் கைது!

அயர்லாந்தில் படகு ஒன்று கடலில் மூழ்கியதில் ஒருவர் காணாமல்போயுள்ளார் - மற்றுமொருவரை தேடும் நடவடிக்கை தீவிரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை துஸ்பிரயோகம் செய்த பௌத்த தேரர் கைது!

அயர்லாந்தில் படகு ஒன்று கடலில் மூழ்கியதில் ஒருவர் காணாமல்போயுள்ளார் – மற்றுமொருவரை தேடும் நடவடிக்கை தீவிரம்!

0
ஈரானிய ட்ரோன்களால் குறிவைக்கப்பட்ட குவைத் விமான நிலையம்!

ஈரானிய ட்ரோன்களால் குறிவைக்கப்பட்ட குவைத் விமான நிலையம்!

0
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பயணத் தடை!

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பயணத் தடை!

0
RCB போட்டியைக் காண இங்கிலாந்து பெண்ணின் 6,880 கி.மீ. தூர பயணம்

RCB போட்டியைக் காண இங்கிலாந்து பெண்ணின் 6,880 கி.மீ. தூர பயணம்

0
மேலும் சரிந்தது ரூபாய்! மீண்டும் உயர்கிறதா டொலரின் ஆதிக்கம்?

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.